‘வடக்கு நுழைவாயில்’ முன்முயற்சி திட்டம் ‘பிராந்திய ஒருங்கிணைப்பிற்கான வரைபடம்’
-
Editor
-
March 9, 2026
-
விவரணங்கள்
-
விவரணங்கள்
-
0 Comments
ஜீவன் தியாகராஜா ‘வடக்கு நுழைவாயில’ முன்முயற்சியானது இலங்கையின் வட மாகாணத்தை ஒரு மூலோபாய பொருளாதார மையமாக மாற்றுவதை இலக்காகக் கொண்டதாகும். இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ‘பாக் ஜலசந்தி வழித்தட சிறப்புத் திட்டத்தை’ (Palk Strait Corridor Excellence Program) தொடங்க வேண்டும். இந்த முன்முயற்சியானது, இந்தியாவின் நிதி, சந்தை வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதற்காக தென்னிந்திய மாநிலங்களின் உயர்வளர்ச்சி, தொழில் சார்ந்த மாதிரிகளைப் பிரதிபலிக்கிறது. வட மாகாணத்தை ஒரு முன்னணி செழுமை மிக்க மாகாணமாக மறுசீரமைக்க முடியும். அதன்மூலம் வளர்ச்சி சார்ந்த மேம்பாட்டிற்கான (Growth-Led …
Continue Reading
நினைவுகளில் நிறைந்த ஓர் ஊடகப் போராளி: விக்டர் ஜவன்
-
Editor
-
February 24, 2026
-
தமிழ் Header, விவரணங்கள்
-
0 Comments
தம்பிராசா நடராசா “ராவய’ பத்திரிகை நிறுவன ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான விக்டர் ஜவன் மறைந்து ஒரு வருடம் நிறைவடையும் நிலையில், அவரது நினைவாக எழுதப்பட்ட கட்டுரை” மகரகம சந்திப்பும் ஊடக பயணத்தின் ஆரம்பமும் ஒரு மனிதனின் மிகப்பெரிய அடையாளம் அவன் வகித்த பதவியோ, எழுதிய புத்தகங்களோ மட்டுமல்ல; அவனுடன் பழகிய ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் அவன் விதைத்த நினைவுகளே ஆகும். மூத்த ஊடகவியலாளரும், ‘ராவய’ பத்திரிகையின் முன்னோடியுமான விக்டர் ஜவனைப் பற்றி நான் நினைக்கும் போதெல்லாம், 2000 ஆம் ஆண்டு மகரகமவில் உள்ள ராவய …
Continue Reading
தித்வா சூறாவளியின் பின் இலங்கையின் விவசாயத்தை மீண்டும் கட்டியெழுப்புதல்
-
Editor
-
February 13, 2026
-
விவரணங்கள்
-
விவரணங்கள்
-
0 Comments
பிரதிநிதி விம்லேந்திர ஷரன் _ இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை உணவு மற்றும் விவசாய அமைப்பு 2025 நவம்பர் மாத இறுதியில் இலங்கை முழுவதும் தித்வா புயல் தாக்கியதன் பின்னர், தற்போத 3 மாதங்கள் ஆகிவிட்டன. இப்போது அது பற்றிய செய்திகள் குறைந்துவிட்டன. பல இடங்களில் வெள்ள நீர் வடிந்துவிட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகள் கிடைத்துள்ளன. விவசாயிகள் எப்போதும் போல தம்மால் முடிந்தவற்றை மீட்டெடுக்கவும், அடுத்த போகத்திற்குத் தயாராகவும் முயற்சிக்கின்றனர். எனினும், விவசாயம் எவ்வளவு விரைவில் இயல்பு நிலைக்கு …
Continue Reading
வரலாறு முன்நோக்கியே செல்ல வேண்டும்
சி.அ.யோதிலிங்கம் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களம் தமிழர் தாயகத்தில் தற்போது தான் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதுவரை காலமும் வலைத்தளங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்ட வேட்பாளர்கள் தற்போது நேரடிப் பிரச்சாரத்தையும் ஆரம்பித்து விட்டனர். வேட்பாளர்களது தேர்தல் அலுவலகங்களும் கிராமங்களில் திறக்கப்பட்டுள்ளன. தேர்தல் சட்டத்திற்கு முரணாக வேட்பாளர்களின் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுகின்றன. பிரதான வீதிகளில் உள்ள சுவரொட்டிகளை பொலீசார் அகற்றினாலும் உள்வீதிகளில் சுவரொட்டிகள் அப்படியே இருக்கின்றன. தேர்தல் விதிகளின்படி சுவரொட்டிப் பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியாது. வேட்பாளர்கள் சுவரொட்டிகளை அவரது அலுவலகத்தில் மட்டும் காட்சிக்கு வைத்திருக்கலாம். தாயகத்தில் வேட்பாளர்களின் அறிமுகக் …
Continue Reading
இலங்கையின் கழுத்தில் தொங்கும் இரண்டு கத்திகள்
சி.அ.யோதிலிங்கம் இலங்கை அரசின் கழுத்தில் தற்போது இரண்டு கத்திகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இக்கத்திகள் எப்போதும் கழுத்தில் பாயலாம். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்ற நிலை தான் அரசிற்கு அமெரிக்க வரிவிதிப்பு. ஐரோப்பிய யூனியன் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை தொடர்பான நிபந்தனைகளுமே அந்தக் கத்திகள். இரண்டு கத்திகளையும் சமாழிப்பது என்பது இலகுவான ஒன்றல்ல. தற்போதைய இலங்கையின் யதார்த்த நிலை அதற்கு இடம் கொடுக்காது. முறைமை மாற்றம் பல்வேறு தளங்களுக்கும் விஸ்தரிக்கப்படும் போதே இது சாத்தியமாகும் அமெரிக்காவின் வரிவிதிப்பை அமெரிக்கா உலகின் மீது தொடுத்த ஒரு வர்த்தகப் …
Continue Reading
பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் ஜனாதிபதி
சி.அ.யோதிலிங்கம் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கா உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணத்திற்கும், மன்னாருக்கும் விஜயம் செய்திருக்கின்றார். அங்கு அவர் உரையாற்றினார் என்பதை விட தமிழ் மக்களுக்கு அங்கு அரசியல் வகுப்பெடுத்திருக்கிறார் என்றே கூற வேண்டும். தமிழ் மக்கள் அரசியல் தீர்வு என்ற அடிப்படைப் பிரச்சனை, இன அழிப்பிற்கு பொறுப்புக் கூறல் பிரச்சினை, அன்றாடம் இடம்பெறும் ஆக்கிரமிப்புப் பிரச்சினை, காணிப்பறிப்பு, அரசியல் கைதிகள், காணாமல் போனோர் போன்ற நிலை மாறு கால நீதிப் பிரச்சனை, அன்றாடப் பிரச்சினை என ஐந்து வகைப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். இதில் …
Continue Reading
நல்லிணக்கத்திற்கு அனுரா அரசாங்கம் தயாராக இருக்கின்றதா?
சி.அ.யோதிலிங்கம். அனுரா அரசாங்கம் பொருளாதார நெருக்கடி ஆட்சியில் நெருக்கடி, புவிசார் பூகோள அரசியல் நெருக்கடி, இனப் பிரச்சினை என நான்கு பெரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்றது. இவற்றில் முதல் மூன்று நெருக்கடிகளையும் பற்றி கடந்த வாரங்களில் பார்த்திருந்தோம். இந்த வாரம் நான்காவது நெருக்கடியான இனமுரண்பாடு நெருக்கடி பற்றி விரிவாகப் பார்ப்போம். இன முரண்பாட்டு நெருக்கடி பொருளாதார நெருக்கடியுடன் நேரடியாகத் தொடர்புபட்டது. பொருளாதார நெருக்கடியின் வேர் என்று கூறலாம். இந்த உண்மையை நீண்ட காலம் நிலவிரிப்புக்குள் தள்ளி மறைக்க முடியாது. இலங்கை அரசுபட்ட கடனில் பெரும் …
Continue Reading
திருத்தந்தை பிரான்சிசும் புவிசார் அரசியலில் ஆசிய மைய நகர்வும்
திருத்தந்தை பிரான்சிஸ் காலமானார் எனும் செய்தி ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருப்பதும், அடுத்த திருத்தந்தை யார் என்ற ஊகங்கள் வெளிவரத் தொடங்குவதும் வரலாற்றில் புதியது அல்ல. திருத்தந்தையின் வரலாற்றை வெவ்வேறு கோணங்களிலிருந்து அணுக முயற்சிப்பது இயல்பானது. ஆனால் திருத்தந்தை பிரான்சிசின் (ஆட்சிக்காலம்) காலத்தை புவிசார் அரசியல் பரப்பிலிருந்து ஆராயும் பார்வை அதிகரித்திருப்பதை நிராகரிக்க முடியாது. ”திருத்தந்தை பிரான்சிசின் புவிசார் அரசியல்” என்ற நூல் 2019 ல் கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்திருந்ததையும் ஏனைய கட்டுரைகளையும் சாதாரண தேடல் மூலம் இணையத்தில் வாசிக்கலாம். தமிழ் வாசிப்பு …
Continue Reading
தமிழ் தலைவர் எஸ். ஜே வி. செல்வநாயகத்துடன் டட்லி
-
Editor
-
April 21, 2025
-
தமிழ் Header, விவரணங்கள்
-
0 Comments
செல்வா உடன்படிக்கை கைச்சாத்திட்ட பிறகு பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையில் ஏழு கட்சிகளை உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் டி.பி.எஸ். ஜெயராஜ் 1965 மார்ச் 22 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் சுதந்திர இலங்கையின் வரலாற்றில் முக்கியமான ஒரு திருப்புமுனையாக அமைந்தது.60 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்த தேர்தல் தமிழ் தலைவர் எஸ். ஜே வி. செல்வநாயகத்துடன் உடன்படிக்கை ஒனறை கைச்சாத்திட்ட பிறகு ( டட்லி — செல்வா உடன்படிக்கை ) பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையில் ஏழு கட்சிகளை உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் …
Continue Reading
யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழ்க் கனடியர் கரி (Gary)ஆனந்தசங்கரியை கனடாவின் நீதியமைச்சர் / சட்டமா அதிபராக நியமித்த கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி
-
Editor
-
April 2, 2025
-
தமிழ் Header, விவரணங்கள்
-
0 Comments
டி.பி.எஸ். ஜெயராஜ் கனடாவின் லிபரல் கட்சியின் புதிய தலைவரான மார்க் கார்னி அந்நாட்டின் 24 வது பிரதமராக 2025 மார்ச் 14 ஆம் திகதி பதவியேற்றார். 1965 மார்ச் 16 ஆம் திகதி பிறந்த பிரபல்யமான பொருளாதார நிபுணர் கனடா வங்கியின் எடடாவது ஆளுநராக ஐந்து வருடங்களும் ( 2008 — 2013) இங்கிலாந்து வங்கியின் 120 வது ஆளுநராக ஏழு வருடங்களும் ( 2013 — 2020) பணியாற்றினார். அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் 1988 ஆம் ஆண்டில் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்ற …
Continue Reading