போதைப்பொருள்மாபியாக்களுடன்தமிழ்அரசியல்வாதிகளுக்குதொடர்பு; அமைச்சர்சந்திரசேகர்

வடக்கு மாகாணத்தில்  போதைப்பொருள்  வியாபாரம் மற்றும் அதனுடான  பிரச்சினையின் பின்னணியில்  இராணுவத்தினர், பொலிஸார்  இருப்பதாக கூறுவதில் உண்மை இருக்கின்றது.இது மாபியாக்களுடன் தொடர்புப்பட்டுள்ளது. அந்த மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைந்துள்ளரென கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில்  12-11-2025 அன்றுநடைபெற்ற  2026 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான   நான்காம்  நாள் விவாதத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, தமிழ் மக்களுக்கு கார்த்திகை மாதம் என்பது முக்கியமான மாதம். இந்த மாதம் மாவீரர்களை நினைவு …

Continue Reading