கொத்தலாவல மருத்துவ பீடம் மீண்டும் உள்நாட்டு மாணவர்களுக்காக திறக்கப்பட்டது முற்போக்கான செயற்பாடாகும்

தாமதித்தாவது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் மீண்டும் உள்நாட்டு மாணவர்களுக்காக திறக்கப்பட்டது முற்போக்கான செயற்பாடு என்றும்,  மாணவர்களுக்கு மருத்துவ கல்வியை உள்நாட்டில் கற்பதற்கான வாய்ப்பை  முடக்கிவிட்டு பெரும் செலவில்  வெளிநாடு சென்று கற்பதற்கு தூண்டுவது எவருக்கும் நன்மை அளிக்காது என்றும், உரிய ஒழுங்குமுறைப்படுத்தலின் ஊடாக இலங்கையை உண்மையான கல்வி மற்றும் சுகாதார மையமாக மாற்ற முடியும் என்றும் முன்னாள் சபாநாயகர் ஸ்ரீலங்காபிமானி கரு ஜயசூரிய அவர்கள் (2025.07.08) ஆம் திகதி X தள செய்தியின் ஊடாக தெரிவித்துள்ளார்.

[09/07, 8:23 am] +94 71 378 3584: https://x.com/KaruOnline/status/1942559156629549262?t=nBqdZusO0cW0vd7Yc_lfmA&s=19

Leave A Comment