ndian Vice President Departs the Island after Concluding Two-Day Official Visit

The Vice President of India, Shri C.P. Radhakrishnan, who arrived in Sri Lanka on a two-day official visit, departed the island this afternoon (20) for India. He left the country from the Bandaranaike International Airport, Katunayake, upon the conclusion of his visit. Minister of Ports and Civil Aviation Dr Anura Karunathilaka, was present at the airport to bid farewell to …

Continue Reading

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்நாட்டிற்கு வருகை தந்த இந்திய துணை ஜனாதிபதி இலங்கையிலிருந்து புறப்பட்டார்

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்த இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், இன்று (20) பிற்பகல் மீண்டும் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். தனது விஜயத்தை நிறைவு செய்த இந்தியத் துணை ஜனாதிபதி, இன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார். இந்திய துணை ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கலாநிதி அநுர கருணாதிலக்க விமான நிலையத்திற்கு வருகை தந்ததோடு, இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் கலந்துகொண்டார். …

Continue Reading

දෙදින නිල සංචාරයක් සඳහා පැමිණි ඉන්දීය උප ජනාධිපති දිවයිනෙන් පිටත්වෙයි

ශ්‍රී ලංකාවේ දෙදින නිල සංචාරයක් සඳහා පැමිණි ඉන්දීය උප ජනාධිපති ශ්‍රී සී.පී. රාධක්‍රිෂ්ණන් මහතා අද (20) පස්වරුවේ යළි ඉන්දියාව බලා දිවයිනෙන් පිටත් විය. සංචාරය නිම කළ ඉන්දීය උප ජනාධිපතිවරයා අද කටුනායක බණ්ඩාරනායක ජාත්‍යන්තර ගුවන්තොටුපොලෙන් පිටත් විය. ඉන්දීය උප ජනාධිපතිවරයා ඇතුළු දූත පිරිසට සුබ පැතීම සඳහා වරාය හා සිවිල් ගුවන් සේවා අමාත්‍ය ආචාර්ය අනුර කරුණාතිලක මහතා ගුවන්තොටුපොල වෙත පැමිණි අතර එම …

Continue Reading

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க, ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அநுர கருணாதிலக்க இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் வலுசக்தி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். வலுசக்தி அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக, அவர் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சராகவும் கடமையாற்றுகிறார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் பங்கேற்றார்.

Continue Reading

අනුර කරුණාතිලක බලශක්ති අමාත්‍යවරයා ලෙස ජනපති ඉදිරියේ දිවුරුම් දෙයි

ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා විසින් බලශක්ති අමාත්‍යවරයා ලෙස අනුර කරුණාතිලක මහතා පත් කරනු ලැබ තිබේ. ඒ අනුව අනුර කරුණාතිලක මහතා අද (20) පස්වරුවේ ජනාධිපති කාර්යාලයේදී ජනාධිපතිවරයා ඉදිරියේ බලශක්ති අමාත්‍යධුරයේ දිවුරුම් දෙනු ලැබීය. බලශක්ති අමාත්‍යධුරයට අමතරව ඔහු වරාය සහ සිවිල් ගුවන් සේවා අමාත්‍යවරයා ලෙසද කටයුතු කරයි. මෙම අවස්ථාවට ජනාධිපති ලේකම් ආචාර්ය නන්දික සනත් කුමානායක මහතාද සහභාගි විය.

Continue Reading

இந்திய துணை ஜனாதிபதியுடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்தியாவின் உப ஜனாதிபதி திரு.ஸ்ரீ சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை 19-04-2026 அன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. அலரி மாளிகைக்கு வருகை தந்த இந்திய உப ஜனாதிபதியை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் மிகுந்த கௌரவத்துடன் வரவேற்றதோடு, இந்தியாவின் உப ஜனாதிபதியாகப் பதவியேற்றமைக்காக திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்குத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். இலங்கைக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவெனக் குறிப்பிட்ட இந்திய …

Continue Reading

இந்திய துணை ஜனாதிபதியுடன்  வட,கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு

இலங்கை, இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தொடர்பில் புதுடில்லியின் நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை. மாகாண சபைகளுக்கான தேர்தல் தாமதப்படுத்தப்படும் நிலையில் தேர்தலை விரைந்து நடத்துவது குறித்து ஜனாதிபதி அநுரகுமாரவுடனான சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது. அச்சமயத்தில் தேர்தலை விரைந்து நடத்துவதற்கான சாதகமான சமிக்ஞையை அவர் வெளிப்படுத்தினார் என்று இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடத்தில் தெரிவித்தார். இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கும், வடக்கு,கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் …

Continue Reading

இந்திய துணை ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சித்தலைவர் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து உரையாடினார். கொழும்பு தாஜ் சமுத்திரா விடுத்தியில் 19-04-2026அன்று நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாவது, “தமது முதலாவது உத்தியோகபூர்வ இருதரப்பு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதி சி. பி. இராதாகிருஷ்ணனை இலங்கைக்கு அன்புடன் வரவேற்கிறோம். வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தல், பொருளாதார தொடர்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கக்கூடிய நடைமுறை ரீதியான வாய்ப்புகளை திறப்பது தொடர்பாக ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் நாம் ஈடுபட்டோம். இலங்கையும் இந்தியாவும் வெறும் …

Continue Reading

இந்திய துணை ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுரகுமார  சந்திப்பு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் 19-04-2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இருதரப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. ஜனாதிபதிஅலுவலகத்திற்கு வருகை தந்த இந்திய துணை ஜனாதிபதிக்கு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அமோக வரவேற்பளித்ததுடன், இந்திய துணை ஜனாதிபதியாக பதவியேற்றமைக்காக  சி.பி.இராதாகிருஷ்ணனுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். இதுவே இலங்கைக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் எனக் குறிப்பிட்ட இந்திய துணை ஜனாதிபதி, இலங்கையில் தனக்கு வழங்கப்பட்ட சிறப்பான …

Continue Reading

ඉන්දීය උප ජනාධිපති සී.පී. රාධක්‍රිෂ්ණන් කොළඹදී දෙමළ නායකයින් හමුවෙයි

දිවයිනේ දෙමළ ප්‍රජාවේ සුභසාධනය සඳහා ඉන්දියාවේ කැපවීම තහවුරු කරමින්, ශ්‍රී ලංකාවේ නිල සංචාරයක නිරත ඉන්දීය උප ජනාධිපති සී.පී. රාධක්‍රිෂ්ණන් අද  (19) උතුරු හා නැගෙනහිර දේශපාලන පක්ෂවල සහ ඉන්දියානු සම්භවයක් ඇති දෙමළ පක්ෂවල නායකයින් හමුවිය. උප ජනාධිපතිවරයාගේ ශ්‍රී ලංකා නිල සංචාරය අතරතුර පැවති මෙම හමුව, මෑත මාස කිහිපය තුළ ඉන්දියාවේ කඩිනම් සහ සැලකිය යුතු මානුෂීය මැදිහත්වීම් සඳහා කලාපීය නායකයින්ට කෘතඥතාව පළ …

Continue Reading