2025ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்

2025ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரையான ஒருவருட காலப்பகுதியில் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 26 சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் குறித்த விபரங்கள் வருமாறு,

 சட்டத்தின் பெயர் நிறைவேற்றப்பட்ட திகதி சான்றுரைக்கப்பட்ட திகதி சட்டத்தின் இலக்கம்
1உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்17.02.202517.02.202501/2025
2உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம்20.03.202520.03.202502/2025
3ஒதுக்கீட்டுச் சட்டம்21.03.202521.03.202503/2025
4சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டம்09.04.202511.04.202504/2025
5குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டம்08.04.202530.04.202505/2025
6வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டம்23.05.202523.05,202506/2025
7குற்றவியல்  நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டம்04.06.202518.06.202507/2025
8தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டம்05.06.202519.06.202508/2025
9வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டம்22.07.202523.07.202509/2025
10வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டம்22.07.2025     23.07.202510/2025
11வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டடம்22.07.202523.07.202511/2025
12கம்பெனிகள் (திருத்தச்) சட்டம்24.07.202504.08.202512/2025
13நாணய மாற்றுண்டியல்கள் (திருத்தச்) சட்டம்07.08.202515.08.202513/2025
14இலங்கை மின்சார (திருத்தச்) சட்டம்06.08.202518.08.202514/2025
15சமுர்த்தி (திருத்தச்) சட்டம்20.08.202522.08.202515/2025
16இறப்பர் கட்டுப்பாட்டு (திருத்தச்) சட்டம்20.08.202522.08.202516/2025
17பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டம்19.08.202503.09.202517/2025
18சனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டம்10.09.202510.09.202518/2025
19தேசிய கணக்காய்வு (திருத்தச்) சட்டம்11.09.202522.09.202519/2025
20தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவக சட்டம்23.09.202507.10.202520/2025
21விளையாட்டில் ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயம் (திருத்தச்) சட்டம்07.10.202507.10.202521/2025
22தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டம்21.10.202530.10.202522/2025
23ஒதுக்கீட்டுச் சட்டம்05.12.202505.12.202523/2025
24சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு (திருத்தச்) சட்டம்05.12.202517.12.202524/2025
25பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டம்05.12.202517.12.202525/2025
26செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டம்05.12.202517.12.202526/2025

Leave A Comment