Oil prices climb as Hormuz stays shut ahead of Trump deadline
Oil prices extended gains on Tuesday as a U.S.-imposed deadline loomed for Iran to open the Strait of Hormuz or be “taken out”, with U.S. President Donald Trump threatening to order attacks on Iranian bridges and power plants. Brent crude futures rose $1.44, or 1.3%, to $111.21 a barrel by 0700 GMT, while U.S. West Texas Intermediate crude futures were …
Continue Reading
Iran’s new Supreme Leader Mojtaba Khamenei unconscious and in a ‘severe condition’, leaked memo suggests
Mojtaba Khamenei, Iran’s newest Supreme Leader following the assassination of his father, is in a “severe condition” and cannot take part in the regime’s decision-making, according to a leaked diplomatic memo. The memo, which is understood to be based on United States and Israeli intelligence and has been seen by The Times, suggests Khamenei is unconscious. It also reportedly says …
Continue Reading
ඉරාන යුද්ධය ඇමරිකානු ගෝලීය නායකත්වය අනතුරේ හෙළනවා – ඉතාලි ආරක්ෂක අමාත්යවරයා අනතුරු අඟවයි
ඉරාන යුද්ධය ඇමරිකානු ගෝලීය නායකත්වය අවදානමට ලක් කර ඇති බව ඉතාලි ආරක්ෂක අමාත්ය ගයිඩෝ ක්රොසෙටෝ පැවසුවේ න්යෂ්ටික අවි උත්සන්න වීමේ “පිස්සුව” පිළිබඳ බිය පළ කරමිනි. ඉරානයට එරෙහි ඇමරිකානු ජනාධිපති ඩොනල්ඩ් ට්රම්ප්ගේ ප්රහාරවලට සම්බන්ධ වීමට අකමැති අනෙකුත් නේටෝ සහචරයින් මෙන්, ඉතාලිය ද පසුගිය සතියේ මැදපෙරදිගට යන ගමනේදී සිසිලියේ සිගොනෙල්ලා ගුවන් කඳවුරට ඇමරිකානු හමුදා ගුවන් යානා ගොඩබෑමට අවසර දීම ප්රතික්ෂේප කළේය. “මෙම …
Continue Reading
Iran war jeopardizes U.S. global leadership, warns Italian minister
The Iran war has put U.S. global leadership on the line, Italy’s Defence Minister Guido Crosetto said, expressing fear about the “madness” of nuclear escalation. Like some other NATO allies reluctant to join U.S. President Donald Trump’s attacks on Iran, Italy last week denied permission for U.S. military aircraft to land at the Sigonella air base in Sicily en route …
Continue Reading
வன்னி மாவட்டத்தின் விளையாட்டுத் துறைக்குப் பெருஞ்சவால்; துரைராசா ரவிகரன் எம்.பி
-
Editor
-
April 7, 2026
-
அரசியல்
-
அரசியல்
-
0 Comments
விளையாட்டு பயிற்சிகளுக்கான வாய்ப்பு, விளையாட்டுப் பொருள்களுக்கான தட்டுப்பாடு, போதியளவான பயிற்றுவிப்பாளர்கள் இன்மை, வழிகாட்டல்களில் பற்றாக்குறை, விளையாட்டு வீரர்களின் போசணை மேம்பாட்டுக்கான வழிகாட்டல், தொடர் மருத்துவ கண்காணிப்பு என்பவற்றில் தீவளாவிய சமத்துவம் பேணப்படாமை வன்னி மாவட்டத்தின் விளையாட்டுத் துறைக்குப் பெருஞ்சவாலாகவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார் பாராளுமன்றத்தில் 07-04-2026 அன்று நடைபெற்ற விளையாட்டில் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் …
Continue Reading
இந்தியத் துணை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயம் குறித்த கலந்துரையாடல்
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணனின் இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் பூர்வாங்கத் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்திய துணை ஜனாதிபதி , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடாத்தவுள்ளார். மேலும், தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ள …
Continue Reading
நான்அரசியல்செய்யவரவில்லை; தென்னிந்தியதுணைத்தூதுவர்கேதீஸ்வரன்
புதுச்சேரியில் எந்தவொரு அரசியல் பிரசாரத்திலும் தான் ஈடுபடவில்லை என மறுப்பு வெளியிட்டிருக்கும் தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத்தூதுவர் கணேசநாதன் கேதீஸ்வரன், தனது இராஜதந்திரக் கடமைகளின் ஓரங்கமாக மீனவ சமூகங்களுடனான வழமையான சந்திப்பிலேயே ஈடுபட்டதாக விளக்கமளித்துள்ளார். தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் கணேசநாதன் கேதீஸ்வரன் தமிழகத்தின் புதுச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டதாகவும், இதனூடாக அவர் தேர்தல் காலப்பகுதியில் இராஜதந்திரிகளுக்குரிய விதிமுறைகளை மீறியிருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து இந்திய தேசிய காங்கிரஸின் சிரேஷ்ட தலைவரான பவன் கேரா அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் …
Continue Reading
புத்தாண்டுகாலஇணையவழிமோசடிகள்குறித்துப்பொதுமக்களுக்குபொலிஸார்எச்சரிக்கை
எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டுப் பரிசில்கள் மற்றும் சலுகைகள் வழங்குவதாகத் தெரிவித்துச் சமூக வலைத்தளங்களின் ஊடாகப் பகிரப்படும் விளம்பரங்கள் மற்றும் இணைய இணைப்புகளை அனுகுவதன் மூலம் மோசடிக்காரர்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருடி, பணத்தைச் சூறையாடும் வாய்ப்புள்ளதால் எனவே, பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில், பொதுமக்கள் பொருட்கொள்வனவு மற்றும் கட்டணங்களைச் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியத் தேவைகளுக்காக இணையத்தளங்களைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இணையவழி ஊடாக நிதி மோசடி மற்றும் தரவுத் தகவல் திருட்டில் ஈடுபடும் மோசடிகாரர்கள், பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் மக்களின் பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் அபாயம் காணப்படுவதாக பொலிஸாரால் அவதானிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை மற்றும் உடனடி பண இலாபத்தை எதிர்பார்க்கும் நோக்கில், சில குழுவினர் இவ்வாறான மோசடி வலைகளில் சிக்கிக்கொள்ளக்கூடிய வாய்ப்புள்ளது. அண்மைக்காலமாக இவ்வாறான மோசடிகள் குறித்துப் பொலிஸ் நிலையங்கள் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளும் அதிகரித்துள்ளன. சமூகவளைத்தங்களில் பகிரப்படும் விளம்பரங்கள் மற்றும் இணைப்புகள், புத்தாண்டு சலுகைகள், அன்பளிப்புகள், போலியான வர்த்தக இணையத்தளங்கள் மற்றும் வங்கி இணையத்தளங்கள் ஆகியவற்றின் ஊடாக மோசடிக்காரர்கள் பொதுமக்களின் தகவல்களை நுணுக்கமான முறையில் திருடுகின்றனர். அதற்கும் மேலதிகமாக, தற்போது வங்கிச் செயலிகளைப் புதுப்பிக்குமாறு கோரும் போலியான செய்திகள், போலியான கிவ்.ஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்யத் தூண்டுதல், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி ஊடான மோசடிகள் மற்றும் அழைப்பாளர் அடையாளத்தை மாற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட உத்திகளைக் கையாண்டு இவ்வாறான குழுக்கள் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றன. அதுமாத்திரமின்றி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர் அரச அதிகாரிகள் மற்றும் பிரபலங்களின் உருவப்படங்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி இவ்வாறான மோசடிகள் முன்னெடுக்கப்படலாம். இதன் ஊடாகத் தனிப்பட்ட தரவுகளைத் திருடி, இலக்கு வைக்கப்பட்ட மோசடித் தாக்குதல்கள் மற்றும் அடையாளத் திருட்டுகளை முகந்தெரியாத குழுவினர் மேற்கொள்கின்றனர். ஆகையால் இணையவழி ஊடாகப் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் போது மிகவும் அவதானத்துடனும் விழிப்புணர்வுடனும் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
Continue Reading
இலங்கையில் அரசியல் உரிமைகள், சிவில் சுதந்திரம்குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ; ‘ப்ரீடம் ஹவுஸ்’ அறிக்கையில் தெரிவிப்பு
உலக அளவில் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து 20ஆவது ஆண்டாகச் சரிவைச் சந்தித்து வரும் நிலையிலும், கடந்த 2025ஆம் ஆண்டில் இலங்கையில் அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் சுதந்திரம் ஆகியவை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக ‘ப்ரீடம் ஹவுஸ்’ (Freedom House) அமைப்பின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் ப்ரீடம் ஹவுஸ் அமைப்பு, தனது ‘உலகில் சுதந்திரம் 2026’ என்ற வருடாந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இலங்கை தனது புள்ளிகளில் 5 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று முன்னேறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024ஆம் …
Continue Reading
ඉදිරියේ ඇති අභියෝගයට රජය කල්තියා සූදානම් විය යුතුයි – ආර්ථික විද්යාඥ ධනනාත් ප්රනාන්දු
මැදපෙරදිග යුද්ධය දැන් එහි දෙවන අදියරට පිවිස ඇති අතර, එය තවදුරටත් තීව්ර වී ඉදිරි මාස තුනකට වඩා වැඩි කාලයක් පැවතුනහොත්, IMF ගිවිසුම්වල වෙනස්කම් සිදු කිරීමට අවශ්ය වනු ඇති අතර ගෝලීය ආර්ථික කම්පනවලට මුහුණ දීමට රජය ඥානවන්තව හා කල්තියා සූදානම් විය යුතු බව ආර්ථික විද්යාඥ ධනනාත් ප්රනාන්දු පැවසීය. ඊයේ (06) කොළඹ පැවති මාධ්ය හමුවක දී ඔහු මෙම අදහස් පළ කළේය. ඔහු …
Continue Reading