இழப்பீடுவழங்கும்செயற்பாட்டில்எவரையும்கைவிடாதவகையில்நடவடிக்கை; ஜனாதிபதி
-
Editor
-
December 20, 2025
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
இழப்பீடு வழங்கும் செயற்பாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்தப் பணிகளை செயற்திறனுடன் முன்னெடுக்கவும் எவரையும் கைவிடாத வகையில் இழப்பீடு பெற உரிமை உள்ள அனைவருக்கும் அதனை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். வீடுகளை சுத்தம் செய்வதற்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு வழங்கும் 50,000 ரூபா ஆகிய உதவித்தொகைகளை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இங்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். இலங்கையை மீளக்கட்டியெழுப்புதல் வேலைத் திட்டத்தின் …
Continue Reading
அரசின் நல்லிருப்பு மற்றும் நாட்டின் பொது நலன் போன்றே தொழில் ரீதியான சுயாதீனத்தன்மை உறுதி செய்யும் வகையில் கணக்காய்வாளர் நாயகம் பதவியை ஸ்தாபிக்க வேண்டும்
-
Editor
-
December 17, 2025
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
அரசு நிதி நடவடிக்கைகள் மற்றும் பொது வளங்களை முகாமைத்துவம் செய்வதின் முதன்மை பொறுப்பு வகிக்கும் நிறுவன பிரதானி மற்றும் நிறைவேற்றின் வெளிப்படை தன்மையை பரிசோதிக்கும் பொறிமுறை எனக் கருதப்படும் கணக்காய்வாளர் நாயகம் பதவி சுமார் 8 மாதங்களாக வெற்றிடமாக இருப்பது தொடர்பில் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வருத்தத்தை தெரிவிக்கிறது. இதன் போது அரசியல் அமைப்பின் உள்ளடக்கப்பட்டுள்ள சட்ட விதிமுறைகளுக்கு அமைய, கௌரவ ஜனாதிபதி அவர்களினால் முன்மொழியும் பரிந்துரைகளை, சர்வதேச கோட்பாடுகளுக்கு அமைய அரச கணக்காய்வு நடவடிக்கையின் சுயாதீன தன்மை உறுதி செய்யும் விதத்திலான …
Continue Reading
மூன்றாம் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதம் 5.4 சதவீதமாக பதிவு
-
Editor
-
December 17, 2025
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
2025ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதம் 5.4 சதவீதமாக பதிவாகியுள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வலுவான வளர்ச்சிக்கு நாட்டின் முக்கிய பொருளாதார துறைகளின் செயல்திறன் பங்களித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த காலப்பகுதியில், விவசாய நடவடிக்கைகள் 3.6 சதவீத அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன. மேலும் கைத்தொழில் நடவடிக்கைகள் 8.1 சதவீதம் என்ற குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியுள்ளன. அத்துடன், சேவைத்துறை 3.5 சதவீத வளர்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் …
Continue Reading
முதன்மை வர்த்தகப் பிரதிநிதியுடன் கலந்துரையாடிய அமெரிக்கத்தூதுவர்
-
Editor
-
December 17, 2025
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
இலங்கைக்கு வருகைதந்துள்ள அமெரிக்க முதன்மை வர்த்தகப் பிரதிநிதி கரி அருணுடன் ‘தித்வா’ சூறாவளியின் பின்னரான நிவாரண வழங்கல் மற்றும் மீட்சிப்பணிகளில் அமெரிக்க நிறுவனங்களின் முக்கிய வகிபாகம் மற்றும் அவை ஆற்றிவரும் பணிகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியதாக இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். ‘தித்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கிப் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு …
Continue Reading
இலங்கைக்கான நிவாரண உதவிகளை அதிகரித்த ஐரோப்பிய ஒன்றியம்
-
Editor
-
December 17, 2025
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
இலங்கையின் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக வழங்கப்படவிருந்த 1.8 மில்லியன் யூரோ நிதியுதவியை 2.35 மில்லியன் யூரோக்களாக ஐரோப்பிய ஒன்றியம் அதிகரித்துள்ளது. அனர்த்த நிவாரணப் பொருட்களுடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சொந்தமான விசேட விமானம் ஒன்று 17-12-2025 அன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானம், ஜேர்மனி மற்றும் லக்ஸம்பேர்க் ஆகியவற்றின் நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்திருந்தது. ஜேர்மனியிடமிருந்து 5 இலட்சம் யூரோ பெறுமதியான அனர்த்த நிவாரண உதவிப் பொருட்களும், லக்ஸம்பேர்க் அரசிடமிருந்து கூடாரங்கள், சமையலறை உபகரணங்கள், மெத்தைகள் உள்ளிட்ட பொருட்களும் இவ்வாறு கொண்டுவரப்பட்டன. இந்த …
Continue Reading
‘பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம்’ வெளயீடு
-
Editor
-
December 17, 2025
-
சமகாலம், பொருளாதாரம்
-
சமகாலம்
-
0 Comments
இலங்கையில் நடைமுறையில் உள்ள 1979ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்துக்கு பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூம்;’ எனும் சட்டத்தை கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக சட்ட மூலம் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் உள்ளடக்கங்கள் அடங்கிய சட்ட மூல கோவை நீதி அமைச்சின் இணையத் தளம் ஊடாக வெளியிடப்ப்ட்டுள்ளது. 2018 செப்டெம்பர் இல், நல்லாட்சி அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை பயங்கர்வாத தடை சட்டத்துக்கு மாற்றாக வர்த்தமானியில் வெளியிட்டது. 2023 மார்ச் இல், முன்னாள் ஜனாதிபதி …
Continue Reading
சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
-
Editor
-
December 17, 2025
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
தரமான உயர்கல்வியை உறுதிப்படுத்துவதற்காக, உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் முன்வைத்த இந்த முன்மொழிவுக்கு அமைய, இலங்கைப் பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடனும் நிறுவனங்களுடனும் கூட்டு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பின்வரும் உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது : பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் ‘பெல்ட் அண்ட் ரோட்’ பிராந்தியங்களுக்கான தேசிய மற்றும் சர்வதேச அறிவியல் அமைப்புகளின் கூட்டணி: காலநிலை …
Continue Reading
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மோசடிகள் அதிகரிப்பு; இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழு
-
Editor
-
December 17, 2025
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
கடந்த சில வாரங்களாக சமூக ஊடக தளங்கள் வழியாக ஆன்லைன் மோசடி மற்றும் பணமோசடி முயற்சிகள் அதிகரித்து வருவதால், இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழு (இலங்கை CERT), பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறது. வரவிருக்கும் பண்டிகைக் காலத்தையும் தற்போதைய வானிலை பேரழிவு சூழ்நிலையையும் பயன்படுத்திக்கொள்வதன் மூலம், சைபர் குற்றவாளிகள் பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிப்பையும் சுரண்டமுயற்சிப்பது போல் தெரிகிறது. அரசாங்க நிறுவனங்கள், அரசாங்கத் துறைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என்று பொய்யாகக் காட்டிக் கொள்ளும் மோசடி செய்பவர்கள் குறித்து இலங்கை CERT க்கு கணிசமானஎண்ணிக்கையிலான …
Continue Reading
“தித்வா” வெள்ள நிவாரணப் பணிகளுக்கு எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பு ஆதரவு
-
Editor
-
December 17, 2025
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
டித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இலங்கையில் 18இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எல்லைகளற்ற வைத்தியர்கள் (MSF –Médecins Sans Frontières) அமைப்பு தனது மனிதாபிமான உதவிப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துவருகிறது. சுகாதாரம், தற்காலிக தங்குமிடம் மற்றும் மருத்துவ சேவைகள் தொடர்பான அவசர தேவைகளைநிறைவேற்றுவதற்காக, உள்ளூர் அமைப்புக்களுடன் இணைந்து எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பு ( MSF) செயல்பட்டு வருகிறதுஇதன் ஒரு பகுதியாக, 14-12-2025அன்று அனர்த்த முகாமைத்துவ மையத்திற்கு 1,000குளிர்காலத்திற்கு ஏற்ற தற்காலிக கூடாரங்கள் மற்றும் 1,500 கனமான பிளாஸ்டிக் …
Continue Reading
சீரற்ற வானிலையால் சுமார் 120 ஓடு தொழிற்சாலைகள் பாதிப்பு
-
Editor
-
December 17, 2025
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மாஓயாவின் நீர்மட்டம் அதிகரித்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில்சுமார் 120 ஓடு தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஓடு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். வென்னப்புவை, தங்கொட்டுவ, பன்னல மற்றும் கட்டான ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 120 ஓடுதொழிற்சாலைகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன. மாஓயாவிற்கு அருகில் உள்ள சில ஓடு தொழிற்சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும், ஓடுதயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் களிமண் ஆகியன முழுமையாக சேதம் அடைந்துள்ளதாகவும்உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வெள்ள அபாயம் காரணமாக, பல தொழிற்சாலைகளில் ஓடுகளை அதிக அளவில் சேமித்து வைத்திருந்தபோதிலும், அவை வெள்ளத்தில் …
Continue Reading