Government’s objective is to ensure the continuous functioning of the country’s economic activities and essential services through effective energy management – President

President Anura Kumara Dissanayake stated that, in light of the challenges that have arisen due to the prevailing conflict situation in the Middle East, plans are being implemented to manage energy resources effectively while ensuring the uninterrupted continuation of the country’s economic activities and essential services. The President made these remarks while participating in a discussion held this afternoon (16) …

Continue Reading

අත්‍යවශ්‍ය සේවා අඛණ්ඩව පවත්වාගෙන යාම පිළිබඳ සොයා බැලීමේ විශේෂ සාකච්ඡාවක් ජනපති ප්‍රධානත්වයෙන්

මැදපෙරදිග යුදමය තත්ත්වය හේතුවෙන් මේ වන විට මතුව ඇති අභියෝග හමුවේ බලශක්තිය කළමනාකරණය කර ගනිමින් රටේ ආර්ථික ක්‍රියාවලිය සහ අත්‍යවශ්‍ය සේවා අඛණ්ඩව පවත්වාගෙන යාමේ සැලසුම් ක්‍රියාත්මක කරන බව ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා පැවසීය. ජනාධිපතිවරයා මේ බව සඳහන් කළේ මේ වන විට බලශක්ති සැපයුමට එල්ල වී ඇති බාධා සැලකිල්ලට ගනිමින් රට තුළ බලශක්ති සුරක්ෂිතභාවය තහවුරු කිරීම මෙන්ම ආර්ථික ක්‍රියාවලිය සහ …

Continue Reading

නැවත දැනුම් දෙන තුරු සෑම සතියකම ‘බදදා’ රාජ්‍ය සේවකයින්ට නිවාඩු

රට තුළ පවතින වත්මන් ඉන්ධන තත්ත්වය සැලකිල්ලට ගනිමින් මාර්තු 18 වන දින සිට ක්‍රියාත්මක වන පරිදි, රජයේ සේවකයින් සඳහා සෑම සතියකම බදාදා දින නිවාඩු දිනයක් ලෙස ප්‍රකාශයට පත් කිරීමට රජය තීරණය කළ බව අත්‍යවශ්‍ය සේවා කොමසාරිස් ජනරාල් ප්‍රභාත් චන්ද්‍රකීර්ති මහතා පැවසුවේය. අද (16) පස්වරුවේ රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුවේ පැවති විශේෂ මාධ්‍ය හමුවකට එක්වෙමින් අත්‍යවශ්‍ය සේවා කොමසාරිස් ජනරාල්වරයා මේ බව සඳහන් කළේය. …

Continue Reading

ඉන්ධන QR පද්ධතියේ පවතින ගැටලු නිරාකරණය සහ නව ලියාපදිංචි කිරීම් ගැන විශේෂ දැනුම්දීමක්

ජාතික ඉන්ධන බලපත්‍ර පද්ධතිය (National Fuel Pass) සම්බන්ධයෙන් පවතින තාක්ෂණික ගැටලු මේ වන විට සාර්ථකව නිරාකරණය කරමින් පවතින බව ඩිජිටල් ආර්ථික අමාත්‍යාංශය දැනුම් දෙයි. ඒ අනුව, හෙට (17) පෙරවරුව වන විට පවතින සියලු බාධාවන් ඉවත් කර පද්ධතිය සම්පූර්ණයෙන්ම යථා තත්ත්වයට පත් කිරීමට හැකි වනු ඇතැයි අමාත්‍යාංශය විශ්වාසය පළ කරයි. මෙම නව ලියාපදිංචි කිරීම් සඳහා අවශ්‍ය වන පද්ධති යාවත්කාලීන කිරීමේ කටයුතු …

Continue Reading

අවබෝධයෙන් කටයුතු නොකළොත් ඉන්ධන සහ ගෑස් සැපයුම අවදානමේ – මහාචාර්ය වසන්ත අතුකෝරල

ගෝලීය යුද තත්ත්වය හේතුවෙන් ජාත්‍යන්තර වෙළඳපොළේ ඉන්ධන මිල පෙර නොවූ විරූ මට්ටමකට ඉහළ ගොස් ඇති බැවින්, අනාගතයේදී ශ්‍රී ලංකාවේ ඉන්ධන සහ ගෑස් සැපයුම සම්පූර්ණයෙන්ම අඩාල වීමේ අවදානමක් පවතින බව පේරාදෙණිය විශ්ව විද්‍යාලයේ ආර්ථික විද්‍යා හා සංඛ්‍යාලේඛන දෙපාර්තමේන්තුවේ ජ්‍යෙෂ්ඨ මහාචාර්ය වසන්ත අතුකෝරල අනතුරු ඇඟවීය. පෙබරවාරි මැද භාගයේදී ඩොලර් 60ක් වූ ඉන්ධන බැරලයක මිල මාසයක් ඇතුළත ඩොලර් 100 දක්වා ළඟා වී ඇති …

Continue Reading

ரேணுகா வீரக்கோன் இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகமாக நியமனம்

இலங்கையின் முதன்மை முதலீட்டு ஊக்குவிப்பு கட்டமைப்பான முதலீட்டுச் சபையின் (BOI) பணிப்பாளர் நாயகமாக ரேணுகா வீரக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு முன்னதாக, ரேணுகா வீரக்கோன் சுமார்  நான்கு ஆண்டுகளாக பதில் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றி வந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் அவரது இந்த நிரந்தர நியமனமானது முதலீட்டுத் துறையில் அவருக்குள்ள பரந்த அனுபவம் மற்றும் நிறுவன ரீதியான அறிவை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதை வெளிப்படுத்துகிறது. ரேணுகா வீரக்கோன் இலங்கை முதலீட்டுச் சபையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவராவார். அவர் பதில் பணிப்பாளர் நாயகமாகப் பொறுப்பேற்பதற்கு முன்பு …

Continue Reading

மாதத்திற்கு 50 மில்லியன்டொலர்இழக்கும்அபாயம்; தேயிலைஏற்றுமதியாளர்கள்சங்கம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த மோதல்கள் காரணமாக அந்தப் பகுதிக்கான இலங்கையின் தேயிலை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மாதத்திற்கு சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இச்சங்கம் வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, மத்திய கிழக்கு நாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதி குறைந்ததன் விளைவாக வாரத்திற்கு 10 முதல் 15 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான வருவாய் இழப்பு ஏற்கனவே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 2025 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரங்களின்படி, மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு …

Continue Reading

எரிபொருள், எரிவாயு விநியோகம்  முற்றாகத் தடைப்படும் அபாயம் ; பேராசிரியர் வசந்த அத்துகோரள

உலகளாவிய போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால், எதிர்காலத்தில் இலங்கையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் முற்றாகத் தடைப்படும் அபாயம் காணப்படுவதாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள எச்சரிக்கை விடுத்துள்ளார். பெப்ரவரி மாத நடுப்பகுதியில் 60 டொலராகக் காணப்பட்ட ஒரு பீப்பாய் மசகு  எண்ணெயின் விலை, ஒரு மாத காலத்திற்குள் 100 டொலரை எட்டியுள்ளதாகவும், இது 58 சதவீத விலை உயர்வு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …

Continue Reading

பாரியபொருளாதாரநெருக்கடியைநோக்கி நாடுதள்ளப்பட்டுள்ளது; எதிர்க்கட்சித்தலைவர்

அரசாங்கத்தின் முறையற்ற மற்றும் திட்டமிடல் இல்லாத நடவடிக்கைகளால் நாடு மீண்டும் ஒரு பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கித் தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  கேகாலை தேர்தல் தொகுதி அலுவலகத் திறப்பு விழாவில் 15-03-2026   அன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டு மக்கள் தற்போது பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், மீண்டும் எரிபொருளுக்காக ஞசு குறியீடு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் எரிபொருள் நுகர்வு கட்டாயமாக கட்டுப்படுத்தப்படுவதால், மக்களின் அதிருப்தி அதிகரித்து மேலும் பல …

Continue Reading

அரசியல் தளத்தில் இருக்க  வேண்டியது தார்மீக பொறுப்பு டக்ளஸ் தேவானந்தா செவ்வி

ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்த மூத்த போராளிகளில் நானும் ஒருவன் என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு காணப்படும் வரையில் அரசியல் தளத்தில் இருக்க வேண்டியது தவிர்க்க முடியாத எனது தார்மீகப் பொறுப்பாகும். ஆகவே எனது அரசியல் பயணம் தொடரும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வழங்கிய செவ்வியின்போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி: மூன்று தசாப்தங்களாக தொடர்ச்சியான பாராளுமன்ற பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த உங்களுக்கு மக்கள் ஆணை கிடைக்காத கடந்த ஒருவருட காலப்பயணம் எப்படியிருக்கிறது? பதில்: …

Continue Reading