විදුලි බිල්පත්වලට මහ ජනතාවට සහන දෙන්න රු. මිලියන 17,213ක පරිපූරක ඇස්තමේන්තුවට පාර්ලිමේන්තු අනුමැතිය

බලශක්ති අමාත්‍යාංශයට අදාළ 2026 අංක 05 දරන පරිපූරක ඇස්තමේන්තුව අද (23) විවාදයට ගැනීමෙන් අනතුරුව පාර්ලිමේන්තුවේ අනුමැතිය හිමි විය. විදුලි බිල්පත් සම්බන්ධයෙන් මහජනයා වෙත සහන ලබාදීම සඳහා රුපියල් මිලියන 17,213 ක මූල්‍යමය සහනාධාරයක් ලබා දීම සඳහා මෙම පරිපූරක ඇස්තමේන්තුව ඉදිරිපත් කර තිබිණි. 2026 වර්ෂය සඳහා රේඛීය අමාත්‍යාංශ (Line Ministries) වෙත වෙන් කර ඇති නමුත්, වසර අවසානය දක්වා උපයෝජනය නොවන බවට හඳුනාගෙන …

Continue Reading

අපනයන කෘෂිකර්මාන්තය ප්‍රවර්ධන (සංශෝධන) පනත් කෙටුම්පත ආංශික අධීක්ෂණ කාරක සභාවේ අනුමැතිය

අපනයන කෘෂිකර්මාන්තය ප්‍රවර්ධන (සංශෝධන) පනත් කෙටුම්පත පසුගියදා පැවති පරිසරය, කෘෂිකර්මය සහ සම්පත් තිරසාරත්වය පිළිබඳ ආංශික අධීක්ෂණ කාරක සභාවේදී සලකා බලා අනුමැතිය ලබා දීම සිදු විය. පාර්ලිමේන්තු මන්ත්‍රී හෙක්ටර් අප්පුහාමි මහතා සභාපතීත්වය දරන එම කාරක සභාව එදින ගරු පාර්ලිමේන්තු මන්ත්‍රී නීතීඥ භාග්‍ය ශ්‍රී හේරත් මහතාගේ ප්‍රධානත්වයෙන් රැස් වූ අවස්ථාවේදී මේ පිළිබඳව සාකච්ඡා කෙරිණි. 1992 අංක 46 දරන අපනයන කෘෂිකර්මාන්තය ප්‍රවර්ධන පනත …

Continue Reading

විදුහල්පති සේවයේ වැටුප් විෂමතා විසඳීමට අනුකාරක සභාවක්

ගුරු සේවයේ සිට විදුහල්පති සේවයට පත්වීමේදී ඇති වන වැටුප් විෂමතා සහ ඒ හේතුවෙන් ජ්‍යෙෂ්ඨ ගුරුවරුන් විදුහල්පති සේවයට පිවිසීමට අධෛර්යමත් වීම පිළිබඳව කරුණු අධ්‍යයනය කර නිර්දේශ ඉදිරිපත් කිරීම සඳහා පාර්ලිමේන්තු අනුකාරක සභාවක් පත් කිරීමට අධ්‍යාපනය, ශ්‍රම බලකාය සහ මානව ප්‍රාග්ධනය පිළිබඳ ආංශික අධීක්ෂණ කාරක සභාව තීරණය කළේය. අධ්‍යාපනය, ශ්‍රම බලකාය සහ මානව ප්‍රාග්ධනය පිළිබඳ ආංශික අධීක්ෂණ කාරක සභාව පාර්ලිමේන්තු මන්ත්‍රී නීතීඥ …

Continue Reading

විසි දෙවන ව්‍යවස්ථා සංශෝධනය සහ අධිකරණ සංවිධාන (සංශෝධන) පනත් කෙටුම්පත් සඳහා ආංශික අධීක්ෂණ කාරක සභාවේ අනුමැතිය

සැප්තැම්බර් 24 සහ 25 දෙදින පාර්ලිමේන්තුවේදී විවාදයට ගැනීමට නියමිත “විසි දෙවන ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා සංශෝධනය” සහ “අධිකරණ සංවිධාන (සංශෝධන)” පනත් කෙටුම්පත්, රාජ්‍ය පාලනය, යුක්තිය සහ සිවිල් ආරක්ෂණය පිළිබඳ ආංශික අධීක්ෂණ කාරක සභාවේදී සලකා බැලීමෙන් අනතුරුව අනුමැතිය ලබා දීම සිදු විය. පාර්ලිමේන්තු මන්ත්‍රී වෛද්‍ය නජිත් ඉන්දික මහතාගේ සභාපතිත්වයෙන් පාර්ලිමේන්තුවේදී ඊයේ (22) එම කාරක සභාව රැස් වූ අවස්ථාවේදී මේ පිළිබඳව සලකා බැලිණි. නීතිපති, …

Continue Reading

ශ්‍රී ලංකාවේ සමස්ත අපනයන ආදායම 2026 පළමු මාස අටේදී ඩොලර් බිලියන 12 ඉක්මවයි

2026 වසරේ මුල් මාස අට තුළ ශ්‍රී ලංකාවේ සමස්ත අපනයන ආදායම ඇමෙරිකානු ඩොලර් බිලියන 12 සීමාව ඉක්මවා යමින් ඇමෙරිකානු ඩොලර් බිලියන 12.01 දක්වා ළඟා වී ඇති අතර, එය 2025 වසරේ අදාළ කාලපරිච්ඡේදයේ වාර්තා වූ ඇමෙරිකානු ඩොලර් බිලියන 11.52 ට සාපේක්ෂව 4.26% ක ඉහළ යාමකි. මෙම කාලසීමාව තුළ භාණ්ඩ හා සේවා අපනයන යන අංශ දෙකම ධනාත්මක වර්ධනයක් වාර්තා කර ඇත. භාණ්ඩ …

Continue Reading

அனோஜனுக்கு பொது மன்னிப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சி; கட்டாரில் அருண் ஹேமசந்திரா

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் புலம்பெயர் தொழிலாளரான அனோஜனுக்கு பொதுமன்னிப்பைப் பெற்றுக்கொடுப்பதற்காக, இராஜதந்திர ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் அணுகக்கூடிய உயரிய மட்டங்களில் அணுகி நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா வலியுறுத்தினார். கட்டார் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா, அங்கு நடைபெற்ற சந்திப்பொன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சவூதி …

Continue Reading

22 ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணல்ல; சபாநாயகர்  ஜகத் விக்கிரமரத்ன

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் ஆகியவை அரசியலமைப்புக்கு முரணல்ல, ஆகவே  சட்டமூலங்களை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர்  ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார். அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும், நீதித்துறை (திருத்தச்) சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்று உயர்நீதிமன்றம்  வியாக்கியானம் அளித்துள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார். பாராளுமன்றத்தில் 22-09-2026அன்று நடைபெற்ற அமர்வின் போது உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபைக்கு அறிவிக்கையில் மேற்கண்டவாறு …

Continue Reading

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; 15 பிரதிவாதிகளுக்கு கடூழியச் சிறை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 15 பிரதிவாதிகளுக்குக் கடுமையாக்கப்பட்ட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம்  தீர்ப்பளித்தது.  இதற்கமைய, ஒரு பிரதிவாதிக்கு 260 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.இதற்கு மேலதிகமாக, ஐந்து பிரதிவாதிகளுக்கு தலா 220 ஆண்டுகள் வீதமும், மேலும் ஐந்து பிரதிவாதிகளுக்கு தலா 200 ஆண்டுகள் வீதமும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் நான்கு பிரதிவாதிகளுக்கு தலா 240 …

Continue Reading

பிரதி சபாநாயகர் தலைமையில் சவூதி அரேபியாவுக்கு குழு; அமைச்சர் விஜித்த ஹேரத்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள  அனோஜன் சிவராசாவுக்கு பொதுமன்னிப்புக் கோரி ஜனாதிபதியினால் சவூதி   மன்னருக்கு அனுப்பப்படும்   கடிதத்தை சவூதி மன்னரிடம் கையளிப்பதற்காக எமது பாராளுமன்றத்தை சேர்ந்த ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் உள்ளடக்கிய பிரதிநிதிகள் குழுவொன்று பிரதி சபாநாயகர் தலைமையில் சவூதி அரேபியாவுக்கு செல்ல வேண்டும் என பிரேரிப்பதுடன் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விடயங்களின் உணர்வுபூர்வ நிலைமைகளை கவனத்தில்கொண்டு பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும் இராஜதந்திர செயற்பாடுகளுக்கு பாதிப்பான விடயங்களை தவிர்த்துகொள்ளுமாறும் அனைத்து தரப்பினரையும் …

Continue Reading

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் 17 ஆம்  ஏற்பாடுக்கு மக்கள் வாக்கெடுப்பு தேவை; சபாநாயகர்   ஜகத் விக்கிரமரத்ன

ஊழல் எதிர்ப்பு (திருத்தச் ) சட்டமூலத்தில் ஒருசில ஏற்பாடுகள் அரசியலமைப்பு பிரிவுகளுடன் முரண்படுகிறது. ஆகவே அவற்றை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும். அதேபோல் சட்டமூலத்தின் 17 ஆம்  ஏற்பாடு அரசியலமைப்புக்கு முரணாக காணப்படுவதால்  மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதுடன்,  மக்கள் வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என  உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக  சபாநாயகர்   ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார். பாராளுமன்றத்தில் 22-09-2026அன்று நடைபெற்ற  அமர்வின்போது நீதிமன்ற வியாக்கியானத்தை அறிவித்தார். அவர் மேலும் அறிவித்ததாவது, ஊழல் எதிர்ப்பு (திருத்தச்)சட்டமூலத்தின்  சட்டமூலத்தின் 3,4,6(4)மற்றும்  6(5) ஆகிய  வாசகங்கள் அரசியலமைப்புக்கு முரணானது …

Continue Reading