ආණ්ඩු වෙනසක් සිදු වන තුරු අපි නොසැලී ඉන්නවා – හිටපු අමාත්ය විජේදාස රාජපක්ෂ
අභියෝගවලට මුහුණ දී ශ්රී ලංකා නිදහස් පක්ෂ ආණ්ඩුවක් පිහිටුවන තුරු විවේක නොගන්නා බව ශ්රී ලංකා නිදහස් පක්ෂයේ ජ්යෙෂ්ඨ නියෝජ්ය නායක සහ ජනාධිපති නීතිඥ විජයදාස රාජපක්ෂ මහතා පැවසීය. ශ්රී ලංකා නිදහස් පක්ෂයේ මැයි දින රැස්වීම බොරැල්ල කැම්බල් පිටියේදී පැවැත්විණි. රැස්වීමට සහභාගී වෙමින් සහ සභාව අමතමින් ඔහු මෙම ප්රකාශය කළේය. විජේදාස රාජපක්ෂ මහතා මෙසේ ද පැවසුවේය, “140 වන ජාත්යන්තර කම්කරු දිනය සමරන …
Continue Reading
හැකි නම් පළාත් සභා මැතිවරණය පවත්වන ලෙස අපි ජනාධිපතිට අභියෝග කරනවා – විපක්ෂ නායක සජිත්
හැකි නම් පළාත් සභා මැතිවරණය පවත්වන ලෙස අපි ජනාධිපති අනුර කුමාර දිසානායකට අභියෝග කරනවා. ඒවා ප්රමාදයකින් තොරව වහාම පවත්වන ලෙස අපි ඔහුගෙන් ඉල්ලා සිටිනවා. මෙය ඉල්ලීමක් නොව අභියෝගයක්. පළාත් සභා මැතිවරණය එලෙස පැවැත්වුවහොත්, ලබන වසරේ මැයි දින රැස්වීම සමගි ජන බලවේග පක්ෂයේ මහ ඇමතිවරුන් සමඟ පවත්වනවා” විපක්ෂ නායක සජිත් ප්රේමදාස මහතා පැවසීය. පළාත් සභා මැතිවරණය වහාම පවත්වන ලෙස ජනාධිපති අනුර …
Continue Reading
බලයට පත්වීමෙන් පසු වසර එකහමාරක් තුළ අපි මූලික සමාජ ව්යුහයේ වෙනස්කම් කර තිබෙනවා – ජනපති අනුර
සමස්ත ජනතාවගේ විශ්වාසය දිනාගෙන ඇති ජාතික ජන බලවේගය රජය කිසිවෙකුට පෙරළා දැමිය නොහැකි බවත් මෙම ආණ්ඩුව දශකයක් බලයේ රැඳී සිටින බවත් ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා සපථ කළේය. මෙම කාලය තුළ රජය හැකි උපරිම ආකාරයෙන් රට සංවර්ධනය කරන බවත් අනාගත දේශපාලනය සඳහා රජයේ කැපවීම ද ශක්තිමත් කරන බවත් ජනාධිපතිවරයා අවධාරණය කළේය. දේශපාලනයේ බංකොලොත් වී ඇති පක්ෂ කලබල වීම පුදුමයක් නොවන …
Continue Reading
இலங்கை மின்சார சபைக்கு 38.7 பில்லியன் ரூபா நட்டம்
மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கடந்த 2025ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை நட்டமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்ட 2025 வருடாந்த பொருளாதார ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு இறுதியில் இலங்கை மின்சார சபையின் மொத்த நட்டம் 38.7 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் பல சந்தர்ப்பங்களில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2025 ஜனவரி மாதத்திலும் மின்சாரக் கட்டணங்கள் சராசரியாக 20 சதவீதத்தால் மேலும் குறைக்கப்பட்டன. 2025 முதல் காலாண்டில் நிலவிய வறட்சியான …
Continue Reading
தேசியமக்கள்சக்திவட, கிழக்கைதொடுவதற்குஇடமளியோம்; மே தின உரையில்சுமந்திரன்
தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறி இன்னமும் இரண்டு வருடங்கள் கூடப் பூர்த்தியடையாத நிலையில், அரசாங்கத்தின் உறுப்பினர்கள் பலருக்கு எதிராக ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன. இந்த உண்மைகளை எடது மக்கள் புரிந்துகொண்டமையினாலேயே திசைகாட்டி வீட்டின் பக்கம் திரும்பியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக எதிர்வருங்காலங்களில் தேசிய மக்கள் சக்தி வட, கிழக்கைத் தொடுவதற்கு இடமளிக்கவே மாட்டோம் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கைத் தமிழரசுக்கட்சியினால் 01-05-2026அன்று பி.ப 3.30 மணிக்கு மாங்குளம் பஸ் நிலையத்துக்கு அருகாமையில் ‘தன்னாட்சி அதிகாரத்துக்காகவும், …
Continue Reading
வெளிநாட்டில்பதுங்கியுள்ளராஜபக்ஷக்களைநாட்டுக்குஅழைத்துவருவேன்; மேதினஉரையில்அநுர
2009 ஆம் ஆண்டுகால படுகொலைகள் மற்றும் சர்ச்சைக்குரிய சம்பவங்களை காலமாற்றத்தில் மறக்கடிக்க ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை. 2029 ஆம் ஆண்டு ஆட்சி பற்றிபேசும் ராஜபக்ஷர்கள் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள தமது சகோதரரை நாட்டுக்கு வர சொல்ல வேண்டும். சிவப்பு பிடியாணை பிறப்பித்தாவது நாட்டுக்கு அழைத்து வருவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களின் சகோதரர்கள், பிள்ளைகள், உறவினர்கள் குறுகிய காலத்தில் திரட்டிய சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டும்.இல்லையேல் குறித்த சொத்துக்கள் நீதிமன்றத்தின் ஊடாக அரசுடமையாக்கப்படும் எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்தார். மஹரக பகுதியில் …
Continue Reading
ராஜபக்சக்களின் பாதையில் தற்போதைய ஆட்சியாளர்கள்; மேதினஉரையில்துமிந்தநாகமுவ
அரசாங்கத்தின் மீது எழும் கேள்விகளை மௌனி;க்க செய்யவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 21 இடங்களில் மே தினக் கூட்டங்களை நடத்தி தொழிலாளர்களைப் பிரித்துள்ளது. ராஜபக்சக்களின் இனவாதப் பாதையையே தற்போதைய ஆட்சியாளர்களும் தெரிந்தெடுத்துள்ளனர் என முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு முன்னிலை சோசலிசக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தினப் பேரணியும் பொதுக்கூட்டமும் 01-05-2026அன்று கொழும்பு ஹைட் மைதானத்தில் நடைபெற்றது. அங்கு தலைமையுரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 21 இடங்களில் மே தினக் கூட்டங்களை நடத்தி தொழிலாளர்களைப் பிரித்துள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து கீழ்மட்ட அமைப்பாளர்கள் எழுப்பும் கேள்விகளை மௌனிக்கச் செய்யவே இந்தத் தந்திரோபாயம் கையாளப்படுகின்றது. மறுபுறம், எதிர்க்கட்சியினரோ சமூகத்தின் துடிப்பை உணராதவர்களாகவும், காலிமுகத் திடலில் ஒரு கூட்டத்தைக் கூட நடத்தத் திராணியற்றவர்களாகவும் உள்ளனர். இன்று தொழிலாளர்களின் பாதுகாப்புக் கேடயமாக விளங்கும் சேவையை முடிவுக்குக் கொண்டுவரும் சட்டத்தை துறைமுக நகரத்திற்குள் முடக்குவதற்கு இந்த அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் மிகவும் வேடிக்கையானது. முன்னைய ஆட்சியாளர்கள் இதனைச் செய்ய முற்பட்டபோது பாராடாளுமன்றத்தில் கர்ஜித்தவர்கள், இன்று அதிகாரத்திற்கு வந்ததும் நவதாராளவாதத்திற்குப் பழகியவர்கள் போலச் செயற்படுகின்றனர். எட்டு மணிநேர வேலை நாளை ஒழிப்பதற்கும், சம்பள உயர்வு குறித்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிடுவதற்கும் கமிட்டிகளை அமைத்துள்ள இந்த அரசாங்கம், ஆசிரியர் போராட்டத்தையும் திட்டமிட்டுப் படுகுழியில் தள்ளியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் அடிமைத்தனமான பொருளாதாரக் கொள்கையினால் 2028 ஆம் ஆண்டில் நாடு பாரிய சரிவைச் சந்திப் போவது உறுதி. அத்துடன், புதிய பாதுகாப்புச் சட்டங்கள் ஊடாக மக்களின் பேச்சுச் சுதந்திரத்தைப் பறித்து, ஜனநாயகத்தை ஒடுக்கும் செயலில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, மலையக மற்றும் வடபுலத் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையை தீபச்செல்வன் போன்ற சம்பவங்கள் ஊடாக அரசாங்கம் சிதைத்துள்ளதுடன், ராஜபக்சக்களின் அதே இனவாதப் பாதையையே தற்போதைய ஆட்சியாளர்களும் தெரிந்தெடுத்துள்ளனர். எனவே, ஏகாதிபத்தியவாதிகளின் பகடைக்காயாக மாறிப்போயுள்ள இந்த அரசாங்கத்தையும் பலவீனமான எதிர்க்கட்சியையும் நம்புவதில் இனி பயனில்லை. உழைக்கும் மக்களின் உண்மையான அதிகாரத்தை ஒரு மக்கள் இயக்கத்தின் ஊடாகக் கட்டியெழுப்புவதே இன்றைய காலத்தின் கட்டாயமாகும் என்றார்.
Continue Reading
ஆட்சிமாற்றத்தைஏற்படுத்தும்வரையில்ஓயப்போவதில்லை; மே தின உரையில்விஜேதாசராஜபக்ஷ
நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான அடித்தளமே இந்த மேதின கூட்டம். எதிர்கால அரசியல் மாற்றத்துக்கான ஆரம்பமாகும். அதனால் சவால்களை எதிர்கொண்டு சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன் றை ஏற்படுத்தும்வரை நாங்கள் ஓயப்போவதில்லையென சிறிலங்கா சுதந்திர கட்சின் சிரேஷ்ட உபதலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திர கட்சியி்ன் மேதின கூட்டம் 01-05-2026அன்று பொரளை கெம்பல் மைதானத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், …
Continue Reading
ஐ.தே.க.வுடன்ஏற்கனவேஇணைந்துவிட்டோம்; மேதினஉரையில்எதிர்க்கட்சித்தலைவர்சஜித்பிரேமதாச
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஏற்கனவே இணைந்துவிட்டன. இந்த ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் சதிகாரர்களின் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அத்துடன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு பகிரங்க சவால் விடுத்த அவர், அவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டால் அடுத்த வருட மே தினக் கூட்டமானது ஐக்கிய மக்கள் சக்தியின் முதலமைச்சர்களுடனேயே பிரம்மாண்டமாக நடைபெறும் என்றும் தெரிவித்தார். கொழும்பு – மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன மைதானத்தில் …
Continue Reading
தசாப்தமொன்றுக்கு பலமாக இருப்போம்;மேதினஉரையில்ஜனாதிபதிஅநுரகுமார
ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கையும் வென்றுள்ள எமது அரசாங்கத்தை எவராலும் வீழ்த்த முடியாது. ஒரு தசாப்தத்திற்கு பலமாக ஆட்சியில் இருப்போம். இந்த காலப்பகுதியில் நாட்டை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்வோம். அதேபோல் எதிர்கால அரசியலுக்கான உறுதிப்பாட்டையும் வலுப்படுத்துவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சூளுரைத்தார் அரசியலில் வங்குரோத்து நிலையடைந்துள்ள தரப்பினர் கலக்கமடைவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல, இந்தாண்டு பலர் சிறைச்செல்வார்கள். சர்ச்சைக்குரிய 10 வழக்குகள் இந்த மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார், நுவரெலியா நகரசபை மைதானத்தில் 01-05-2026அன்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தின …
Continue Reading