ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு
-
Editor
-
May 1, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட கருத்து ஒன்றின் மூலம் இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக குற்றச்சாட்டப்பட்டு , பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது. நீதிமன்றத்தினால் இதற்கு முன்னர் விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கு அமைய, பிரதிவாதியான ஞானசார தேரர் 30-04-2026 அன்று நீதிமன்றத்தில் முன்னிலையானார். இதனைத் தொடர்ந்து, பிரதிவாதியின் விரல் ரேகை அடையாளங்களைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சீ. ராகல, சந்தேகநபரான ஞானசார தேரரை 5 …
Continue Reading
சபை ஒத்திவைப்புவேளை விவாதத்துக்கு அனுமதி; சபாநாயகர்
திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்த எதிர்க்கட்சி முன்வைத்த கோரிக்கை அனுமதியளிக்கப்பட்டுள்ளதென சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார். கண்டி தலதா மாளிகையில் 30-04-2026 அன்று இடம்பெற்ற விசேட வழிபாட்டில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து பொலிஸ்மா அதிபர் எனக்கு அறிவுறுத்தினார்.நாட்டின் பொதுச்சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுங்கள் என்று குறிப்பிட்டேன். பாராளுமன்ற …
Continue Reading
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிதியமைச்சு அதிகாரி மர்மான முறையில் மரணம்
நிதியமைச்சின் கீழ் உள்ள வெளிநாட்டு வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களில் ஒருவராக கடமையாற்றிய ரங்க ராஜபக்ஷ மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குளியாப்பிட்டிய பகுதியில் உள்ள அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் வைத்து அவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 30-04-2026 அன்று குறித்த உதவிப் பணிப்பாளர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் குறிப்பிட்டார். அவர் தனது நரம்புகளை வெட்டிக்கொண்டு இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக உதவி பொலிஸ் …
Continue Reading
அரச நிதிக்குழுவில் திறைசேரி செயலாளரிடம் 4 மணிநேரம் விசாரணை
திறைசேரியால் அவுஸ்ரேலிய கடன் வழங்குநர் நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினரால் மோசடி விவகாரம் தொடர்பான முழுமையான அறிக்கையை ஒருமாத காலத்துக்குள் குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியபெருமவுக்கு அறிவுறுத்தியுள்ளார். 2015 நவம்பர் முதல் 2026 வரையான காலப்பகுதியில் செலுத்தப்பட்ட 10 கடன் கொடுப்பனவுகளின் மொத்த தொகையே இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக திறைசேரியின் செயலாளர் குழுவின் முன்னிலையில் குறிப்பிட்டார். இந்த மோசடி குறித்து தேசிய …
Continue Reading
ට්රම්ප් තෙල් දැවැන්තයින් සමඟ සාකච්ඡා අරඹයි: ඉරානය සිය ස්ථාවරය දැඩි කරයි
මාස ගණනාවක් පුරා පැවතිය හැකි එක්සත් ජනපද ඉරාන වරාය අවහිර කිරීමේ බලපෑම අවම කර ගන්නේ කෙසේද යන්න ඩොනල්ඩ් ට්රම්ප් ඇමරිකානු තෙල් සමාගම් සමඟ සාකච්ඡා කළ බව ධවල මන්දිර නිලධාරියෙක් අද (29) පැවසීය. මේ අතර එක්සත් ජනපද ජනාධිපතිවරයා ටෙහෙරානයට “ඉක්මනින් බුද්ධිමත් වී” ගිවිසුමක් අත්සන් කරන ලෙස ඉල්ලා සිටියේය. ට්රම්ප් ඊයේ (බදාදා) Truth Social හි පළ කළ සටහනක, කතා කිරීමට අවශ්ය නම් …
Continue Reading
Trump urges Iran to sign a deal and discusses prolonged blockade
Donald Trump discussed how to mitigate the impact of a possible months-long U.S. blockade of Iran’s ports with U.S. oil companies, a White House official said on Wednesday, as the U.S. president urged Tehran to ‘get smart soon’ and sign a deal. The talks with oil executives on Tuesday followed days of deadlock in efforts to resolve the conflict, which …
Continue Reading
தேரவாத பிக்கு கதிகாவைக்கு விரைவில் சட்ட அங்கீகாரம் வழங்கி பௌத்த விகாரைகள் மற்றும் அறநிலையங்கள் தொடர்பிலான சட்டத்திற்கு திருத்தங்களை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஊடக அறிவித்தல் 2026.04.28 தேரவாத பிக்கு கதிகாவைக்கு விரைவில் சட்ட அங்கீகாரம் வழங்கி பௌத்த விகாரைகள் மற்றும் அறநிலையங்கள் தொடர்பிலான சட்டத்திற்கு திருத்தங்களை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சட்டவிரோதமான முறையில் நச்சுத்தன்மையுடைய போதை பொருட்களை இலங்கைக்கு எடுத்து வந்துக்கொண்டிருந்த 20 பேரை கொண்ட பௌத்தப்பிக்கு குழுவினரை கைது செய்யப்பட்ட செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைகிறோம். இலங்கை அரசின் அத்திவாரமாக கருதப்படும் கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தின் கோட்பாடுகளை மேம்படுத்திய அதி வணக்கத்துக்குரிய பௌத்த பிக்குகளின் பிம்பத்தை போர்வையாக பயன்படுத்தி இவ்வாறான சட்டவிரோத …
Continue Reading
Immediate enactment of the Theravada Bhikkhu Kathikawath (Registration) Bill and amendments to the Buddhist Temporalities Ordinance (Vihara Devalagam Act) are necessary – NMSJ
Media Statement – 28 April 2026 Immediate enactment of the Theravada Bhikkhu Kathikawath (Registration) Bill and amendments to the Buddhist Temporalities Ordinance (Vihara Devalagam Act) are necessary We were deeply shocked to hear the news of the arrest of a group of 22 individuals representing Buddhist monks who allegedly transported a consignment of illegal narcotic substances into Sri Lanka. The …
Continue Reading
பாராளுமன்றம் மே 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை கூடும் – பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானம்
வியட்னாம் நாட்டின் ஜனாதிபதி அதிமேதகு டோ லாம் அவர்கள் எதிர்வரும் மே 08ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவிருப்பதாகவும், இது தொடர்பான நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட பாராளுமன்ற அலுவல்கள் பற்றி கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (ஏப். 27) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இதற்கமைய பாராளுமன்றம் எதிர்வரும் மே 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை கூடவுள்ளது. 2026 மே 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப …
Continue Reading
இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அமைச்சுக்களுடன் கலந்துரையாடல்
இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அமைச்சுக்களுடனான கலந்துரையாடலொன்றை முன்னெடுத்தது. இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் உயர்கல்வி, சமய மற்றும் கலாசார மையங்கள், இயலாமையுடைய நபர்களுக்கான அணுகல் வசதிகளைக் கொண்ட வீடுகள், தொழில்முயற்சிக்கான கடன் வசதிகள் மற்றும் தொழில்நுட்பம், புத்தாக்கம் உள்ளிட்ட துறைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சின் …
Continue Reading