இலங்கை – அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாறிவரும் நவீன போர்முறைமைகள் குறித்து கலந்துரையாடல்
-
Editor
-
June 25, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
அமெரிக்க – பசுபிக் விமானப்படை கட்டளைத்தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பாதுகாப்புத்துறை தலைவர்கள், மூலோபாய சிந்தனையாளர்களுடன் நவீன போர்முறைமைகள் மற்றும் இந்தோ – பசுபிக் பிராந்தியப் பாதுகாப்புசார் சவால்கள் என்பன பற்றி விரிவாகக் கலந்துரையாடியுள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருக்கும் அமெரிக்க – பசுபிக் விமானப்படை கட்டளைத்தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் நேற்றைய தினம் இலங்கை தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பாதுகாப்புத்துறை தலைவர்கள், மூலோபாய சிந்தனையாளர்களுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார். குறிப்பாக மாறிவரும் நவீன போர்முறைமைகள், இந்தோ – …
Continue Reading
இலங்கை நடுநிலையான கொள்கையை பேணும்; அமைச்சர் விஜித்த
இலங்கை நடுநிலையானதும் சர்வதேச ரீதியில் இணக்கமானதுமான வெளிவிவகாரக் கொள்கைளைப் பேணுவதில் உறுதியாக இருப்பதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் போல் கபூரிடம் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருக்கும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் போல் கபூருக்கும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும் இடையிலான சந்திப்பு 22-06-2026அன்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. …
Continue Reading
கடற்படைக்கு செயற்கைக்கோள் தொடர்பாடல் கட்டமைப்பினை வழங்கும் அமெரிக்கா
உலகின் மிகப் பரபரப்பான சில கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் கடல்சார் இணைப்பைப் பலப்படுத்தும் வகையில் ‘ஃப்ளீற் ப்ரோட்பான்ட்’ செயற்கைக்கோள் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினை இலங்கைக் கடற்படைக்கு அமெரிக்க வழங்குமென கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிறுத்தப்பட்டிருந்த எஸ்.எல்.என்.எஸ் கஜபாகு கப்பில் வைத்து தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் போல் கபூர் 22-06-2026அன்று அறிவித்தார். நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் உதவி இராஜாங்க செயலாளர் போல் கபூரை பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர மற்றும் கடற்படையின் கட்டளைத் தளபதி வைஸ் …
Continue Reading
යුද්ධය අවසන් කිරීමේ ගිවිසුම ‘එක්සත් ජනපදයේ පරාජය ප්රකාශ කිරීමක්’ – ඉරානය පවසයි
මැද පෙරදිග යුද්ධය අවසන් කිරීමේ ගිවිසුම “ඇමරිකාවේ පරාජය ප්රකාශ කිරීමක්” ලෙස ඉරානය හැඳින්වීය. පෙබරවාරි 28 වන දින ඉරානයට එල්ල කළ ඇමරිකා එක්සත් ජනපද-ඊශ්රායල ප්රහාරවලින් ආරම්භ වූ යුද්ධය අවසන් වූයේ ඉරාන ඉස්ලාමීය ජනරජය ජයග්රහණයක් ලෙස සලකන ගිවිසුමකට එළඹීමෙනි. ගැටුම කලාපය තුළ අවුල් සහගත තත්වයක් ඇති කළ අතර, ටෙහෙරානය හෝමුස් සමුද්ර සන්ධිය අවහිර කිරීමෙන් සහ එහි ගල්ෆ් අසල්වැසි රටවල් සහ ඊශ්රායලය වෙත …
Continue Reading
Iran says deal to end war ‘declaration of US defeat’
Iran called the deal to end the Middle East war “a declaration of America’s defeat” on Wednesday (Jun 24), as the top US diplomat renewed his country’s commitment to UAE security during a tour of the Gulf. The war that began with US-Israeli strikes on Iran on Feb 28 ended with the Islamic Republic striking an agreement it has portrayed …
Continue Reading
ඇඟිල්ලේ තීන්ත ආලේප නොකිරීමේ තීරණයෙන් රජයට රු. මිලියන 100ක ඉතිරියක් – පැෆරල්
මැතිවරණවලදී ඡන්දය පාවිච්චි කළ බවට තහවුරු කිරීමට ඇඟිල්ලේ තීන්ත ආලේපනය කිරීම අහෝසි කිරීමේ තීරණය සෑම අතින්ම ඉතාම හොඳ තීරණයක් බව පැෆ්රල් සංවිධානයේ විධායක අධ්යක්ෂ රෝහණ හෙට්ටිආරච්චි මහතා පැවසීය. ඔහු පැවසුවේ මෙම තීරණය හේතුවෙන් රජයට රුපියල් මිලියන 100ක පමණ මහජන මුදල් ඉතිරිකිරීමේ හැකියාව ලැබෙන බවයි. ‘පැෆ්රල්’සංවිධානයේ ප්රධාන කාර්යාලයේදී අද (24) පැවැති විශේෂ මාධ්ය හමුවකට එක් වෙමින් ඔහු මේ බව ප්රකාශ කළේය. …
Continue Reading
அமெரிக்காவினால் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்ட 10 ஹெலிகொப்டர்கள் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்பு
-
Editor
-
June 24, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
இலங்கை விமானப்படையின் விமானிகள் பயிற்சி திறனை மேம்படுத்துவதற்கும், விமான செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் நோக்கமாகக் கொண்டு, அமெரிக்க அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட TH-57 ‘சீ ரேஞ்சர்’ (Sea Ranger) ரக 10 பல்பயன்பாட்டு ஹெலிகொப்டர்களை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (23) பிற்பகல் ரத்மலானை விமானப்படை தளத்தில் நடைபெற்றது. ரத்மலானை விமானப்படை தளத்திற்கு 23-06-2026 அன்று வருகை தந்த ஜனாதிபதிக்கு, விமானப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஹெலிகொப்டர்களை பார்வையிடுவதிலும் ஜனாதிபதி இணைந்து …
Continue Reading
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை: விஜயதாச ராஜபக்ஷ
சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவொரு எண்ணமும் இல்லை என்று முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். அரசாங்கத்திற்கு அவ்வாறு செய்வதற்கு உண்மையான விருப்பம் இருந்திருந்தால், தான் முன்னர் அறிமுகப்படுத்திய புதிய சட்டமூலத்தை நடைமுறைப்படுத்தியிருக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது : பாராளுமன்றத்தில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட போது, தற்போதைய அரசாங்கத்தின் பல உறுப்பினர்கள் அதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்ததுடன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு கோரியிருந்தனர். இது …
Continue Reading
குழந்தைகளைப்பாதுகாப்பதுதேசியமுன்னுரிமையாகும்; பிரதமர்கலாநிதிஹரிணிஅமரசூரிய
-
Editor
-
June 24, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
குழந்தைகளைப் பாதுகாப்பது என்பது ஒரு துறை சார்ந்த விடயம் மட்டுமல்லஇ மாறாக அது எமது பரந்த அபிவிருத்திஇ நிர்வாகம் மற்றும் சமூக நீதிக்கான கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட ஒரு தேசிய முன்னுரிமையாகும் என்று பிரதமர் ஹரணி அமரசூரிய தெரிவித்தார். ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக வளர்வதையும், வன்முறையற்ற சூழலில் வாழ்வதையும் உறுதி செய்வதற்காக, உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துதல், முன்னேற்றங்களைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் துரித நடவடிக்கைகளை எடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ‘குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தெற்காசிய அமைச்சர்கள் மாநாடு’ (EVAC) ஜூன் 23 ஆம் திகதி கொழும்பில் …
Continue Reading
சேர்பெறுமதி வரி குறித்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்படாது; பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர
-
Editor
-
June 24, 2026
-
அரசியல்
-
அரசியல்
-
0 Comments
சேர்பெறுமதி வரி மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி ஆகியவற்றிற்கான வருடாந்த வருவாய் வரம்பை 60 மில்லியன் ரூபாவிலிருந்து 36 மில்லியன் ரூபாவாக குறைப்பதற்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் 23-06-2026 அன்று நடைபெற்ற சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு,சிறப்பு பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட இரண்டு கட்டளைகள்,இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான விதிமுறைகள் என்பன மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். …
Continue Reading