வர்த்தகக்கொள்கையால் சிறந்தவேலைவாய்ப்புகளைஉருவாக்கமுடியுமா?
-
Editor
-
June 26, 2026
-
விவரணங்கள்
-
விவரணங்கள்
-
0 Comments
நிலுபுலீ ரத்நாயக்க 1977ஆம் ஆண்டு இலங்கை சர்வதேச சந்தைக்காக தனது கதவுகளைத் திறந்தபோது, வர்த்தகத் தாராளமயமாக்கல் செழிப்பையும், புதிய தொழில்துறைகளையும், பாதுகாப்பான வேலைவாய்ப்புகளையும் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருந்தபோதும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாகியும், அதன் யதார்த்தம் இன்னும் மிகவும் சிக்கலானதாகவே உள்ளது. வர்த்தகம், பொருளாதாரத்தின் சில பகுதிகளை மாற்றியமைத்திருந்தாலும், ஒரு கசப்பான உண்மை இன்றும் தொடர்கிறது: இலங்கையின் உழைக்கும் சக்தியில் கிட்டத்தட்ட 70 சதவீதமானோர் இன்றும் முறைசாரா தொழில்களில் (Informal Jobs) சிக்கியுள்ளனர். அதாவது சட்டப்பூர்வ ஒப்பந்தங்கள், சமூகப் பாதுகாப்பு அல்லது நம்பகமான …
Continue Reading
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு 13க்குள் தீர்வு காணப்பட வேண்டும் மரிக்கார் எம்.பி. செவ்வி
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு அதிகாரப் பரவலாக்கம் ஊடாக, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் வரம்புகளுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் எமது தலைவர் சஜித் பிரேமதாச உறுதியாக உள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, பதில்: தற்போதைய அரசியல் சூழலை பற்றி மிகவும் சுருக்கமாகச் சொல்வதானால், அது ஏமாற்றமும் கொந்தளிப்பும் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட மாபெரும் …
Continue Reading
2.5 மில்லியன் டொலர் மோசடி விவகாரம்; இரண்டு அறிக்கைகள் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு சமர்ப்பிப்பு
திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினால் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி சமர்ப்பித்த இரண்டு அறிக்கைகளையும் ஆராய்ந்து குழுவின் இறுதி அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். அவுஸ்ரேலிய நிறுவனத்துக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மூன்றாம் தரப்பினால் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. …
Continue Reading
பௌத்த பிக்குகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசியல் தலைமைகள் வாய் திறக்கவில்லை; சந்திரிக்கா
அண்மையில் பௌத்த பிக்குகளுக்கு எதிராகப் பதிவான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசியல் தலைவர்கள் வாய் திறக்காமல் மௌனம் காப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பௌத்த தர்மத்தை சீரான வழியில் பாதுகாப்பதற்குரிய வழிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டிலுள்ள பௌத்தர்கள் அனைவரும் இணைந்து பகிரங்க கருத்தாடல்களில் ஈடுபடவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் காணொளியில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் கூறியிருப்பதாவது: எமது நாட்டை நேசிக்கும் இலங்கையர்கள் பலர் தற்போது வெகுவாக அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். மனிதனின் நிலைத்திருப்பு …
Continue Reading
එල් නිනෝ හේතුවෙන් ශ්රී ලංකාවට සිදුවිය හැකි බලපෑම
සරත් ප්රේමලාල් කෙහෙලැල්ල – හිටපු අධ්යක්ෂ ජනරාල්, කාලගුණ විද්යා දෙපාර්තමේන්තුව එල් නිනෝ සංසිද්ධිය සමඟ කතා කරන තවත් වැදගත් මාතෘකාවක් වන්නේ ඉන්දියානු සාගරයේ Dipole තත්ත්වයයි. මෙහි දී පැසිෆික් සාගරයේ උෂ්ණත්වය වෙනස් වීමක් සිදුවේ. පැසිෆික් සාගරයේ නැගෙනහිර සහ බටහිර ප්රදේශවල උෂ්ණත්වය යම් යම් කාල වලදී වෙනස්වීම එල් නිනෝ තත්ත්වයක් ලෙස සැලකේ. පැසිෆික් සාගරය සේම ඉන්දියන් සාගරයේ ද උෂ්ණත්වය සාපේක්ෂව ඉහළය. ඒ අනුව …
Continue Reading
Confirm a National Media Policy Before Proceeding with Media Reforms – NMSJ
We urge the Government to discuss the proposed Sri Lanka Institute of Chartered Media Professionals Bill with all organisations connected to the media sector and take their views and proposals into consideration before presenting it to Parliament. We also call on the Government to establish a National Media Policy before proceeding with media reforms in Sri Lanka. It is clear …
Continue Reading
ஊடக மறுசீரமைப்புகளுக்கு செல்வதற்கு முன் தேசிய ஊடகக் கொள்கையை உறுதி செய்யவும்.
இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனம் தொடர்பிலான சட்ட மூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு முன், ஊடக துறையுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளுடனும் கலந்துரையாடல் மேற்கொண்டு, அவர்களின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், இலங்கை அரசு, ஊடக மறுசீரமைப்புகளுக்கு செல்வதற்கு முன் தேசிய ஊடகக் கொள்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறது. சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சரின் உத்தரவின்படி 2026.06.05 ஆம் திகதிய வர்த்தமானி ஊடாக அறிவித்திருக்கும் இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனம் …
Continue Reading
මාධ්ය ප්රතිසංස්කරණ සඳහා යොමුවීමට පෙර ජාතික මාධ්ය ප්රතිපත්තිය තහවුරු කරන ලෙස සාධාරණ සමාජය රජයෙන් ඉල්ලයි
මාධ්ය ප්රතිසංස්කරණ සඳහා යොමුවීමට පෙර ජාතික මාධ්ය ප්රතිපත්තිය තහවුරු කරන ලෙස සාධාරණ සමාජයක් සඳහා වන ජාතික ව්යාපාරය රජයෙන් ඉල්ලයි. සාධාරණ සමාජයක් සඳහා වන ජාතික ව්යාපාරයේ මහ ලේකම් සුනිල් ජයසේකර මහතාගේ අත්සනින් නිකුත් කළ නිවේදනයක මේ බව සඳහන් වේ. එම සම්පූර්ණ නිවේදනය පහත පළ වේ. මාධ්ය නිවේදනය මාධ්ය ප්රතිසංස්කරණ සඳහා යොමුවීමට පෙර ජාතික මාධ්ය ප්රතිපත්තිය තහවුරු කරන්න ශ්රී ලංකා වරලත් මාධ්ය …
Continue Reading
எல் நினோ காலநிலை தாக்கங்களை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை உபகுழு, அதிகாரிகள் குழு நியமனம்
உலகளாவிய ரீதியில் ஏற்படும் எல் நினோ காலநிலை மாற்றத்தின் பாரதூரமான தாக்கங்களுக்கு முகங்கொடுப்பதற்காக, விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. காலநிலை மாற்றங்களுக்கு இலகுவில் பாதிக்கப்படக்கூடிய நாடாக இலங்கை காணப்படுவதால், எல் நினோ நிலைமை காரணமாக நாட்டில் மழைவீழ்ச்சியில் மாற்றங்கள், அதிக வெப்பம், வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்த இடர்கள் அதிகரித்துள்ளன. விஞ்ஞானபூர்வமான எதிர்வுகூறல்களின்படி, இவ்வருட இறுதி தொடக்கம் தொடர்ந்து வரும் காலங்களில் ஏற்படக்கூடிய இந்த எல் நினோ …
Continue Reading
மாத்தளை மனிதப்புதைகுழி விசாரணைகளை மீள ஆரம்பியுங்கள்; காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் மனு
மாத்தளை மனிதப்புதைகுழி தொடர்பில் விசாரணையை முன்னெடுக்குமாறுகோரி காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் 23-06-2026 அன்று மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1980 களின் பிற்பகுதியில் தெற்கில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) எழுச்சியின்போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவுக்கு அங்கம் வகிக்கும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் உறுப்பினர்களால் சட்டத்தரணிகளான ஹிமாலி குலரத்ன மற்றும் லக்மால் சூரியகொட ஆகியோர் ஊடாக நேற்றைய தினம் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுத்தாக்கலின் பின்னர் நீதவான் நீதிமன்றத்துக்கு வெளியே ஊடகங்களுக்குக் கருத்துரைத்த காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் …
Continue Reading