බේරාගැනීම්, පුනරුත්ථාපන සහ වස්තුභංගත්ව (ආයතනික සහ පුද්ගලික) පනත් කෙටුම්පතට කථානායකවරයාගේ සහතිකය

බේරාගැනීම්, පුනරුත්ථාපන සහ වස්තුභංගත්ව  (ආයතනික සහ පුද්ගලික)  පනත් කෙටුම්පත සඳහා කථානායක වෛද්‍ය ජගත් වික්‍රමරත්න මහතා අද (ජුනි 17) සිය සහතිකය සටහන් කළේය.   උක්ත පනත් කෙටුම්පත 2026.03.17 දින පළමුවර කියවන ලද අතර 2026.05.06 දින විවාදයට ගැනීමෙන් අනතුරුව පාර්ලිමේන්තුව විසින් සම්මත කරන ලදී. ඒ මගින් බේරාගැනීම්, පුනරුත්ථාපන සහ වස්තුභංගත්ව (ආයතනික සහ පුද්ගලික) පනත, 2007 අංක 07 දරන සමාගම් පනත, 2017 අංක 24 …

Continue Reading

மனித – யானை மோதலைக் கட்டுப்படுத்த புதிய தேசிய செயல் திட்டம்

இலங்கையில் நீண்டகாலமாக பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள மனித – யானை மோதல்களை முறையாகக் கட்டுப்படுத்துவதற்காக, புதிய தேசிய செயல் திட்டம் ஒன்றை வரைவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுற்றாடல் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கே இந்த அனுமதி கிடைத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் தொகை பெருக்கம், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் விரிவாக்கம் மற்றும் காடழிப்பு போன்ற காரணங்களால், காட்டு யானைகள் நடமாடும் பாரம்பரியப் பாதைகளும் அவற்றின் வாழிடங்களும் பெருமளவில் அழிந்துபோயுள்ளன. இதன் விளைவாகவே இந்த மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. இலங்கையில் இந்த …

Continue Reading

இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் ஜனாதிபதி செயலணி கூடியது

தித்வா அனர்த்த சூழ்நிலையால் சீர்குலைந்துள்ள பொதுமக்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவரும் செயன்முறையின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும், எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக, இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் ஜனாதிபதி செயலணி,  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில்  ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. தித்வா அனர்த்த சூழ்நிலையால் சீர்குலைந்த மக்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் செயல்பாட்டில்,தொழில்நுட்ப அதிகாரிகளின் பற்றாக்குறையும், கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஒரே நேரத்தில் பல மாவட்டங்களில் நிலப் பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கைகளை வழங்குவதில் எதிர்கொள்ள நேரிட்டுள்ள …

Continue Reading

பாதுகாப்பு பிரதியமைச்சருடன் சீன பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு 

இலங்கைக்கான சீன தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் ஃபூ சியாவோ, பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் சுமூகமாக ஆராய்ந்தனர். இதன்போது, இலங்கை ஆயுதப் படைகளின் இராணுவப் பயிற்சி மற்றும் தொழில்முறை திறன் மேம்பாட்டிற்கு சீனா நீண்டகாலமாக வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு பாதுகாப்பு பிரதியமைச்சர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். …

Continue Reading

இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா

அரசாங்கத்தின் அவசர கோரிக்கைக்கு இணங்க, இந்திய இராணுவத்தின் செயல்பாட்டு இருப்புகளிலிருந்து 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலங்கை இராணுவத்திற்கு இலவசமாக வழங்குவதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் அளித்து, அதனை வெற்றிகரமாக விநியோகித்துள்ளது. இராணுவத்திடம் காணப்பட்ட பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அவர்களின் செயல்பாட்டுத் தயார்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அவசரத் தேவையை ஒரே மாதத்திற்குள் பூர்த்தி செய்ய இந்திய அரசு உடன்பட்டிருந்தது. இதற்கமைய, ‘ஐ.என்.எஸ் சாரதா’ என்ற இந்திய கடற்படைக் கப்பல் மூலம் இப்பொருட்கள் விசேடமாக கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டுக் கையளிக்கப்பட்டன. …

Continue Reading

பொருளாதார மீட்சிக்கு ஏற்றுமதியே நீண்டகால தீர்வு; மத்திய வங்கி ஆளுநர்

இலங்கை பொருளாதாரம் தற்போது படிப்படியாக மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய மாற்றத்தை எட்டியுள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்கள் மூலம் தற்போதைய சூழலில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டாலும், நீண்டகால பொருளாதார நிலையானத் தன்மைக்கு இவை மட்டும் போதுமானதல்ல என்பதால், சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடிகளிலிருந்து பொருளாதாரத்தைப் பாதுகாக்க வலுவான ஏற்றுமதித் துறை அவசியமாகியுள்ளது என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி.நந்த லால் வீரசிங்க தெரிவித்தார். கொழும்பில் 17-06-2026அன்று நடைபெற்ற தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் 2026 …

Continue Reading

உலக சந்தையை இலக்காகக் கொண்ட தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம்; அமைச்சர் அனில் ஜயந்த

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கை, தற்போது 7 சதவீத பொருளாதார வளர்ச்சி இலக்கை நோக்கிப் பயணிக்கிறது. கடந்த காலங்களில் நிலவிய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்காக அரசாங்கம் மேற்கொண்ட மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மை நடவடிக்கைகள் 2025 இல் 5 சதவீத வளர்ச்சியை எட்ட உதவியுள்ள நிலையில், இந்த நீண்டகால பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ள ஏற்றுமதித் துறையின் பங்களிப்பு மிக அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது தொழில் அமைச்சர் மற்றும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த …

Continue Reading

මහජන පෙත්සම් පිළිබඳ කාරක සභාවේ තෙවැනි වාර්තාව පාර්ලිමේන්තුවට

මහජන පෙත්සම් පිළිබඳ කාරක සභාවේ තෙවැනි වාර්තාව එම කාරක සභාවේ සභාපති පාර්ලිමේන්තු මන්ත්‍රී ආර්.එම්. ගාමිණී රත්නායක මහතා විසින් පසුගියදා (ජුනි 12) පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කරන ලදී.   පාර්ලිමේන්තුවේ ස්ථාවර නියෝග 125(5) ප්‍රකාරව ඉදිරිපත් කරනු ලබන මහජන පෙත්සම් පිළිබඳ කාරක සභාවේ තෙවැනි වාර්තාවට 2025 සැප්තැම්බර් මස 01 වැනි දින සිට 2025 දෙසැම්බර් මස 31 වැනි දින දක්වා විභාග කරන ලද මහජන පෙත්සම්වලට අදාළව …

Continue Reading

‘මාධ්‍ය මර්දනය සඳහා රාජපක්ෂ රෙජිමයෙන් ගෙන ආපු සැලසුම් වර්තමාන රජයත් ගෙඩි පිටින් ඉදිරිපත් කරනවා’- රංග බණ්ඩාරනායක

රංග බණ්ඩාරනායක – වෘත්තීය ජනමාධ්‍යවේදීන්ගේ සංගමයේ සභාපති ජාතික මාධ්‍ය අධිකාරිය, යෝජිත වරලත් මාධ්‍ය ආයතනය වැනි මේ සියල්ල ඇතුළේ එක කුලයක් ඉන්නේ. රාජපක්ෂ රෙජිමයෙන් ආපු මාධ්‍ය මර්දනය සහ සමාජ මාධ්‍ය මර්දනය සඳහා ගෙන ආපු මෙවලම් වර්තමාන රජයත් ගෙඩි පිටින් වර්තමාන සමාජයට ඉදිරිපත් කරනවා. මම හිතන ආකාරයට මේ ආණ්ඩුවට මේ තත්ත්වය දුරු කර ගන්න තිබුණා. මාධ්‍යවේදීන්, මාධ්‍ය සංවිධාන, කර්තෘ සංසදය, මාධ්‍ය වෙනුවෙන් …

Continue Reading