කාර්යසාධන වාර්තා පහකට ආංශික අධීක්ෂණ කාරක සභා අනුමැතිය
කාර්යසාධන වාර්තා පහකට රාජ්ය පාලනය, යුක්තිය සහ සිවිල් ආරක්ෂණය පිළිබඳ ආංශික අධීක්ෂණ කාරක සභාව විසින් එහි සභාපති පාර්ලිමේන්තු මන්ත්රී (වෛද්ය) නජිත් ඉන්දික මහතාගේ සභාපතිත්වයෙන් පසුගියදා පාර්ලිමේන්තුවේදී රැස්වූ අවස්ථාවේදී අනුමැතිය ලබා දෙන ලදී. මේ අනුව 2023 හා 2024 වර්ෂවල ජනාධිපති ලේකම් කාර්යාලයේ කාර්යසාධන වාර්තා සහ 2024 වර්ෂයේ ජනාධිපති අරමුදලේ කාර්යසාධන වාර්තාව, කාරක සභාවේදී දීර්ඝ වශයෙන් සලකා බැලීමෙන් අනතුරුව …
Continue Reading
කච්චතිව් දූපත යළි පවරා ගැනීමට ඉන්දියාවට හැකියාවක් නැහැ – හිටපු තානාපති සුමිත් නාකන්දල
කච්චතිව් දූපත සහ උතුරු මුහුදේ අනවසර ඉන්දීය ධීවරයින්ගේ කටයුතු පාලනය කිරීම සම්බන්ධයෙන් සංවාදය තලපති විජේ තමිල්නාඩු ප්රාන්තයේ මහ ඇමති ධුරයට පත්වීම සමඟ යළි ආරම්භ වී ඇති අතර එය වත්මන් දේශපාලන හා සමාජයීය ප්රවණතා හමුවේ සමාජය තුළ විශේෂ අවධානයක් දිනාගෙන ඇත. මේ පසුබිම තුළ කච්චතිව් දූපත සහ උතුරු මුහුදේ අනවසර ඉන්දීය ධීවරයින් මත්ස්ය සම්පත සූරාකෑම පිළිබඳ නිරවුල් අවබෝධයක් ලබා ගැනීමට මෙම …
Continue Reading
F-15s, F-35, MQ-9 Reaper Drones: US Report Says 42 Aircraft Lost In Iran War
The CRS, which provides policy and legal analysis to the US Congress and committees, compiled the losses by perusing news reports and statements by the Department of Defence and the US Central Command (CENTCOM). Washington: At least 42 United States military aircraft, including fighter jets and drones, have been lost or damaged during the war in Iran, according to an …
Continue Reading
පළාත් සභා මැතිවරණය පැරණි ක්රමයට පැවැත්වීමට සම්පූර්ණ නීතිමය පදනමක් තිබෙනවා – මහාචාර්ය රොහාන් සමරජීව
පළාත් සභා මැතිවරණ පැවැත්වීම දීර්ඝ කාලයක් තිස්සේ ප්රමාද වීම හේතුවෙන් රටේ දෛනික අවශ්යතාවලට අදාළ වැදගත් ව්යාපෘති රැසක් වර්තමානය වන විට ඇණහිට තිබෙන බවත් රාජ්ය පරිපාලනය තුළ ජනතා නියෝජනයේ පූර්ණ සහභාගීත්වය සහතික කිරීමේ හදිසි අවශ්යතාවයක් පවතින බව සාධාරණ සමාජයක් සඳහා වූ ජාතික ව්යාපාරයේ නියෝජ්ය සභාපති මහාචාර්ය රොහාන් සමරජීව මහතා පැවසීය. ඊයේ (20) ශ්රී ලංකා පුවත්පත් ආයතන ශ්රවණාගාරයේ පැවති මාධ්ය හමුවකට සහභාගී …
Continue Reading
மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்த முழுமையான சட்டப் பின்னணி உண்டு; பேராசிரியர் ரொஹான்சமரஜீவ
மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருப்பதனால் நாட்டில் அன்றாட தேவைகளுடன் தொடர்புடைய பல முக்கிய திட்டங்கள் இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளன. அரசாங்க நிர்வாகத்தில் மக்கள் பிரதிநிதித்துவத்தை முழுமையாகப் பங்கெடுக்கச் செய்ய வேண்டியது அவசரத் தேவை என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பிரதித் தலைவரும் பேராசிரியருமான ரொஹான் சமரஜீவ தெரிவித்துள்ளார். இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் 20-05-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்: நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தல்கள் குறித்து எமது அமைப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி நடத்திய பகிரங்கக் கூட்டத்தின் போதே இத்தேர்தல்களை நடத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. பழைய தேர்தல் முறையின் கீழ் ஒருமுறை மட்டும் இத்தேர்தலை நடத்துவதற்கான யோசனையை முன்வைத்தோம். அதற்கு அனுமதி அளிக்கும் சட்டம் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தினால் தெளிவுபடுத்தப்பட்டு, தற்போதுள்ள பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் தனிநபர் பிரேரணையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்தலை நடத்துவதற்கான அனைத்து வளங்களும் சட்டப் பின்னணிகளும் உள்ள சூழலில் இதனைச் செய்ய முடியும் என நாம் உறுதியாக நம்புகின்றோம். அரசியல் யாப்பை எமக்குத் தேவையான பகுதிக்கு மட்டும் பயன்படுத்திவிட்டு, ஏனைய பகுதிகளைப் புறக்கணிப்பது எந்த வகையிலும் அர்த்தமற்ற செயலாகும். மாகாண சபைகள் நிறுவப்பட வேண்டும் என்பதும், மாகாண சபைகளில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சட்டமன்றத்தை உருவாக்க வேண்டும் என்பதும் தற்போதைய எமது அரசியல் யாப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசியல் யாப்பை முன்மாதிரியாகக் கொண்டே இம்முறை உருவாக்கப்பட்டது. இந்தியாவில் தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் நடத்தப்படும் தேர்தல்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நாம் காண்கின்றோம். மாகாண சபைகள் இயங்காத காரணத்தினால் குடிநீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை போன்ற மக்களின் அன்றாட தேவைகளுடன் தொடர்புடைய பல முக்கிய திட்டங்கள் இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளன. மாகாண சபை முறைமை என்பது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அல்லது நாட்டின் வேறு எந்தப் பகுதிக்கு பொருத்தமான தீர்வு அல்ல என்று அரசாங்கம் நினைத்தால், அவர்கள் ஒரு புதிய அரசியல் யாப்பைக் கொண்டு வரட்டும். ஆனால், அதுவரை நடைமுறையிலுள்ள அரசியல் யாப்புக்கு மதிப்பளித்து அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். அரசாங்கம் தேர்தலை நடத்த நினைத்தால் அதற்குத் தேவையான அனைத்துச் சூழல்களும் இன்று ஆளும் தரப்பிடம் காணப்படுகின்றன. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் அவர்களிடம் உள்ளது. ஆனால், ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் போது அது அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். அரசாங்கத்துக்கு நெருக்கமான ஒரு சிலரின் ரகசியக் குழுவினால் இது செய்யப்படக் கூடாது. பாராளுமன்றத்தில் உள்ள மற்றும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களின் பங்களிப்புடன் இந்த அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றார்.
Continue Reading
இலங்கைக்கு விரைவில் 900 மில்லியன் டொலர் கிடைக்கும்; அரசாங்கம் நம்பிக்கை
-
Editor
-
May 20, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
உலக யுத்த நிலைமை உள்ளிட்ட வெளிப்புறக் காரணிகளாலேயே நாட்டின் பொருளாதாரத்தில் தற்காலிக ஸ்திரமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. எனினும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் ஊடாக விரைவில் சுமார் 900 மில்லியன் டொலர் நாட்டுக்குள் வரவுள்ளதால், இந்த நிலைமையை வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்ய முடியும் என பதில் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு 19-05-2026 அன்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் …
Continue Reading
வரிக்கு மேல் வரி விதிக்கிறது அரசாங்கம்; கோடீஸ்வரன் எம்.பி.
-
Editor
-
May 20, 2026
-
அரசியல்
-
அரசியல்
-
0 Comments
வரிக்கு மேல் வரி விதித்து ஏழை மக்கள் மீது வரிச் சுமையை அதிகரிக்கும் செயற்பாட்டை அரசாங்கம் கைவிட வேண்டும் .இவை மக்கள் மீது சுமைகளை சுமத்துவதாக இருக்குமே தவிர அவர்களுக்கு நிரந்த தீர்வுகளை வழங்குவதாக அமையவில்லை. சரியான பொறிமுறையில் உற்பத்தி மற்றும் முதலீட்டை கூட்டுவதன் மூலமே அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் என இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் 19-05-2026 அன்று நடைபெற்ற உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் …
Continue Reading
16ஆயிரம் ரூபாவில் யாருக்காவது 30 நாட்களுக்கு வாழமுடியுமா? எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
புள்ளிவிபர திணைக்களத்தின் தரவுகளின் பிரகாரம் தனிநபர் ஒருவருக்கு 30 நாட்களுக்கு 16 ஆயிரம் ரூபா செலவாகுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 16ஆயிரம் ரூபாவில் யாருக்காவது 30 நாட்களுக்கு வாழமுடியுமா என கேட்கிறோம். அதனால் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளை பகுப்பாய்வு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் 19-05-2026 அன்று நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய பொருளாதார நிலைமை, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, வாழ்க்கைச் …
Continue Reading
பிரிவினைவாதத்திற்கு எனது ஆட்சியில் இடமில்லை; ஜனாதிபதி அநுரகுமார
எனது ஆட்சியின் கீழ் எந்தவொரு நிலையிலும் பிரிவினைவாதத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. இனி ஒருபோதும் இந்த நாட்டில் யுத்தம் என்ற ஒன்று ஏற்படாதிருப்பதே எனது அரசாங்கத்தின் இலக்காகும். இரத்த வெள்ளத்தினாலோ அல்லது வெடிகுண்டுகளாலோ நாட்டை கட்டியெழுப்ப முடியாது, அமைதியால் மட்டுமே அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்க முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 19-05-2026 அன்று 15ஆவது தேசிய போர் வீரர்கள் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தமக்காக அன்றி ஏனையோருக்காகவும் …
Continue Reading
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்ராலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்
-
Editor
-
May 20, 2026
-
பத்திகள்
-
பத்திகள்
-
0 Comments
வீரகத்தி தனபாலசிங்கம் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசியப் பேரவை தூதுக் குழுவினர் தன்னைச் சந்தித்த ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்ராலின் இலங்கை தமிழர்களின் மனக்குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய அரசியலமைப்புச் செயன்முறையை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுப்பதற்கு இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தன்னை சந்தித்த இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் தற்போது தங்களது நாட்டில் முன்னெடுக்கப்படும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தமிழர்களுக்கு …
Continue Reading