මාස 12ක් තුළ ආගමික අනන්‍යතාවට ප්‍රහාර 89ක් එල්ල වෙලා – ශ්‍රී ලංකා ජාතික එවැන්ජලිකල් සන්ධානය

2024 නොවැම්බර් සිට 2025 ඔක්තෝබර් දක්වා මාස 12ක කාලය තුළ ශ්‍රී ලංකාවේ ආගමික අනන්‍යතාවයට එල්ල වූ ප්‍රහාර 89ක් වාර්තා වී ඇති බව ශ්‍රී ලංකා ජාතික එවැන්ජලිකල් සන්ධානය පෙන්වා දී ඇති අතර, එම දත්තවලට අනුව, මෙම කාලය තුළ වැඩිපුරම ඉලක්ක වී ඇත්තේ ක්‍රිස්තියානි සහ හින්දු භක්තිකයන් ය. ශ්‍රී ලංකාවේ වාර්තා වී ඇති ආගමික නිදහස උල්ලංඝනය කිරීම් පිළිබඳව ‘ශ්‍රී ලංකාවේ ආගමික ප්‍රහාර …

Continue Reading

12 மாதகாலத்தில் 89 மத அடிப்படையிலான மீறல்கள்

இலங்கையில் கடந்த 2024 நவம்பர் – 2025 ஒக்டோபர் வரையிலான 12 மாத காலப்பகுதியில் மத அடையாளத்தின் அடிப்படையில் 89 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும், தரவுகளின் பிரகாரம் கிறிஸ்தவ மற்றும் இந்து மதங்களைச் சேர்ந்தவர்களே இக்காலப்பகுதியில் அதிகம் இலக்குவைக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் 2024 நவம்பர் – 2025 ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் பதிவான மத சுதந்திர மீறல்கள் தொடர்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவின் ‘இணைப்பாதைகளில் உரிமைகள் : இலங்கையில் இடம்பெற்ற மத …

Continue Reading

நீதிமன்றத்தின்நடவடிக்கைகளுக்குஎவ்விதத்திலும்அழுத்தம்பிரயோகிக்கவில்லை – ரில்வின்சில்வா

சட்டத்தை கையில் எடுத்து எம்மால் ஊழல்வாதிகளை தண்டிக்க முடியாது.நீதிமன்றமும், அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களும் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு எவ்விதத்திலும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. தலையிடவில்லை.நீதிமன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான வசதிகளையே ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். சட்டத்துக்கு கட்டுப்பட ராஜபக்ஷர்கள் இன்றும் விரும்பவில்லை. இந்த கலாசாரத்தை மாற்றியமைப்போம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் 61 ஆவது ஆண்டு நிறைவு தொடர்பில் சமூக ஊடகங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அரச …

Continue Reading

ශ්‍රී ලංකා පාර්ලිමේන්තු කාන්තා මන්ත්‍රීවරියන් ඉන්දීය කථානායකවරයා හමුවෙයි

ශ්‍රී ලංකා පාර්ලිමේන්තුවේ කාන්තා මන්ත්‍රීවරියන් පිරිසක් ඉන්දීය පාර්ලිමේන්තුවේ කථානායක ඕම් බිර්ලා හමුවිය. ඉන්දියාව සහ ශ්‍රී ලංකාව අතර දිගුකාලීන ශිෂ්ටාචාරමය, සංස්කෘතික සහ ප්‍රජාතන්ත්‍රවාදී සබඳතා තවදුරටත් ශක්තිමත් කිරීම සඳහා දෙරටේ පාර්ලිමේන්තු ඉදිරිපත් විය යුතු ආකාරය මෙහිදී සාකච්ඡා කෙරිණි. තව ද, නායකත්වයේ සහ දේශපාලනයෙහි කාන්තා සහභාගීත්වය වැඩි කිරීම, නායකත්ව කුසලතා වැඩිදියුණු කිරීම සහ ප්‍රජාතන්ත්‍රවාදී තීරණ ගැනීමේ ක්‍රියාවලීන්හි කාන්තා සහභාගීත්වය වැඩි කිරීම කෙරෙහි විශේෂ …

Continue Reading

இந்திய பாராளுமன்ற சபாநயகருடன்  பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

இலங்கை பாராளுமன்றத்தின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவினர், இந்திய பாராளுமன்றத்தின் சபாநாயகர் ஓம் பிர்லாவை  சந்தித்தனர். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் நீண்டகால நாகரீக, கலாசார மற்றும் ஜனநாயக ரீதியான பிணைப்புகளை மேலும் வலுப்படுத்திச் செயற்படுவதற்கு இரு நாடுகளினதும் பாராளுமன்றங்கள் முன்வர வேண்டுமென்பது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும், தலைமைத்துவம் மற்றும் அரசியலில் பெண்களின் பங்கேற்பை அதிகரித்தல், தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துதல் மற்றும் ஜனநாயக ரீதியான தீர்மானம் எடுக்கும் செயல்முறைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகளவில் பெற்றுக்கொள்வது குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் …

Continue Reading

යටත්විජිත සමයේ ඉවත් කළ උරුමයන් ගැන කොළඹදී ජාත්‍යන්තර සංවාදයක්

යටත් විජිත සමයේ මෙරටින් රැගෙන යන ලද ශ්‍රී ලංකාවේ සංස්කෘතික උරුමයන් නැවත ලබාගැනීම සඳහා සාක්ෂි මත පදනම් වූ රාජතාන්ත්‍රික ප්‍රවේශයක් අවශ්‍ය බව නියෝජ්‍ය අමාත්‍ය අරුන් හේමචන්ද්‍ර මහතා  පැවසීය. පසුගිය දා 17 වැනි දා කොළඹ පැවති Whose Law?” පර්යේෂණ සමුළුව අමතමින් ඔහු මේ බව පැවසීය. යටත් විජිත යුගයේ ශ්‍රී ලංකාවෙන් විදේශීය රටවලට රැගෙන යන ලද සංස්කෘතික උරුමයන්ට අදාළ ප්‍රශ්න ගවේෂණය කිරීම …

Continue Reading

கொள்கைநிலைத்தஇராஜதந்திரத்தைமுன்னெடுக்கதயாராகவுள்ளோம்;பிரதிஅமைச்சர்அருண்ஹேமசந்திரா

இலங்கையின் மரபுடைமை தொடர்பான விடயங்களில்,சர்வதேச பங்குதாரர்கள்,அறிஞர்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் அரசாங்கங்களுடன் உரையாடல்,ஆராய்ச்சி, கலாசார ஒத்துழைப்பு மற்றும் கொள்கைநிலைத்த இராஜதந்திரத்தை முன்னெடுக்க தயாராகவுள்ளோம் என வெளிவிவகாரம், வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா  தெரிவித்தார். கொழும்பில்  அண்மையில்  நடைபெற்ற ‘யாருடைய சட்டம்:  ஆராய்ச்சி மாநாட்டில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். காலனித்துவ காலத்தில் இடம்பெயர்க்கப்பட்ட கலாசார மரபுடைமை தொடர்பான கேள்விகளை ஆராய்வதற்காக, இம்மாநாடு சட்ட அறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், அருங்காட்சியகத் துறை நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சர்வதேச பங்குதாரர்களை ஒன்றிணைத்த முக்கியமான தளமாக …

Continue Reading

ශ්‍රී ලංකාවේ ජනගහනයේ ස්ත්‍රීකරණය

ශ්‍රී ලංකාව එහි නූතන ඉතිහාසයේ වඩාත්ම වැදගත් ජනවිකාස සංක්‍රාන්තියකට භාජනය වෙමින් පවතී. ජන හා සංඛ්‍යාලේඛන දෙපාර්තමේන්තුව විසින් පවත්වන ලද 2024 සංගණනයට අනුව, දැන් ජාතික ජනගහනයෙන් බහුතරය කාන්තාවන් වන අතර රට එකවර උපත් අනුපාත පහත වැටීම, වයස්ගත වන සමාජයක් සහ වැඩි වන ආර්ථික පීඩනයකට මුහුණ දෙයි. මෙම වෙනස්කම් හුදකලා වර්ධනයන් නොවේ. එක්ව, ඔවුන් ජනගහනයේ ස්ත්‍රීකරණය ලෙස විස්තර කළ හැකි දෙයකට යොමු …

Continue Reading

The Feminisation of Sri Lanka’s Population

Sri Lanka is undergoing one of the most significant demographic transitions in its modern history. According to the 2024 Census conducted by the Department of Census and Statistics, women now make up the majority of the national population while the country is simultaneously facing declining birth rates, an ageing society and increasing economic pressure. These changes are not isolated developments. …

Continue Reading

பிரதமர் ஹரினி தலைமையில்  ‘PayPal’ சேவை உத்தியோகபூர்வ அறிவிப்பு

டிஜிட்டல் பொருளாதாரத்தின் தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையில்  PayPal   மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்துவது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு,  பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில்   கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதுவரை காலமும் இலங்கையர்களின் PayPal  கணக்குகள் ‘பணம் அனுப்புவதற்கு மாத்திரம்’  வரையறுக்கப்பட்டிருந்ததுடன், இதன் மூலம் பயனாளிகள் வெளிநாடுகளுக்குக் கொடுப்பனவுகளைச் செய்ய முடிந்த போதிலும், சர்வதேச வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை இலங்கைக்குப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. இந்த வரையறை காரணமாக, இலங்கையின் சுயாதீன தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகங்கள் பெரும் தடைகளை …

Continue Reading