பிராந்திய நிலைவரங்கள் குறித்து இலங்கை – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் ஆராய்வு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் தற்போதைய பிராந்திய நிலைவரங்கள் தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக ஆராய்ந்துள்ளனர். புதுடில்லியில் நடைபெற்ற ‘ரைசினா உரையாடல் – 2026’ (ரைசினா டயலொக்) இல் பங்கேற்பதற்காக இந்தியா சென்றிருக்கும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், அங்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளடங்கலாக ஏனைய நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை நடாத்திவருகிறார். அதற்கமைய இந்திய வெளிவிவகார அமைச்சருடன் நேற்று முன்தினம் (6) இடம்பெற்ற சிநேகபூர்வ …

Continue Reading

ஆசியஅபிவிருத்திவங்கிஅதிகாரிகளுடன்   பிரதமர்ஹரிணிமுக்கியகலந்துரையாடல்

இலங்கையில் உயர்தரக் கல்வியின் தரம் மற்றும் பாடத்திட்ட வடிவமைப்பு, கல்வித்துறையில் பணியாற்றுபவர்களின் தரம் மற்றும் வினைத்திறனை வலுப்படுத்துதல் மற்றும் கல்வித்துறையின் மேலாண்மைத் திட்டத்தை மேம்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகளுக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது, கல்விக்கான மனிதவள மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கமளித்தனர். கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாட்டுக்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவு மற்றும் …

Continue Reading

செஸ் வரியை படிப்படியாக நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

இறக்குமதிப் பொருட்கள் மீதான ‘செஸ்’ வரியை படிப்படியாக நீக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய தொழில்துறைகளைப் பாதுகாத்தல் மற்றும் வருமானத்தை ஈட்டுதல் போன்ற நோக்கங்களுக்காக, செஸ் வரி உள்ளிட்ட சுங்க வரி அல்லாத பிற இறக்குமதி வரிகள் நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, இடைநிலை மற்றும் உள்ளீட்டுப் பொருட்களுக்கான அதிக இறக்குமதி செலவு காரணமாக, ஏற்றுமதி சார்ந்த தொழில்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. இது சர்வதேச சந்தையில் இலங்கைப் பொருட்களின் போட்டித்தன்மையைக் குறைப்பதோடு, ஏற்றுமதி அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சியை மட்டுப்படுத்தியுள்ளது. எனவே, …

Continue Reading

வடக்கில் நிலவும் வறுமை, சமூகப்-பொருளாதார சவால்கள்; அமைச்சர் சந்திரசேகர் நோர்வே பிரதிநிதிகளுக்கு விளக்கம்

வட மாகாண அபிவிருத்திப் பணிகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக இலங்கையின் கடற்றொழில் துறையை மேம்படுத்துவது தொடர்பாக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நோர்வே நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அண்ட்ரியாஸ் மோட்ஸ்ஃபெல்ட் கிராவிக் (Hon. Andreas Motzfeldt Kravik) ஆகியோருக்கிடையில் விசேட இருதரப்பு கலந்துரையாடல் 04-03-2026 அன்று  கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், 15 வருடங்களுக்கும் மேலாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும் மக்கள் …

Continue Reading

வடக்கில் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களை பலப்படுத்த900.49 மில்லியன்ரூபா ஒதுக்கீடு

வடக்கு மாகாணத்தில் அண்மை காலங்களில்   14,235 மாடுகள் மற்றும் எருமைகள் உயிரிழந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்டுள்ள பண்ணையாளர்களை பலப்படுத்துவதற்காக 900.49 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளமென கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் 05-03-2026அன்று நடைபெற்ற அமர்வில் 27/ 2இன் கீழ்  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, சமீபத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களால் வடக்கு மாகாணத்தில் 14, …

Continue Reading

மீனவர்கள்கடல்எல்லையைதாண்டி செல்லவேண்டாம்; அமைச்சர் சந்திரசேகர் அறிவுரை

இலங்கையின்  கடல் எல்லை மற்றும்  சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் தற்போது இடம்பெறும்  சம்பவங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். எமது மீனவர்களை பாதுகாக்க வேண்டும்.இந்த பிரச்சினைகள் முடியும் வரையில் எமது கடல் எல்லையை தாண்டிச் சென்று மீன் பிடிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு மீனவர்களிடம் கேட்டுக்கொள்கிறோன  கடற்றொழில் மற்றும்  நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அறிவுறுத்தினார். பாராளுமன்றத்தில் 05-03-2026அன்று நடைபெற்ற சர்வதேச மகளிர் தினம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, இலங்கையின்  கடல் எல்லை மற்றும் …

Continue Reading

දිට්වා කුණාටු ආපදාවට ගොදුරු වූ නිවාස ගොඩනැඟීමේ දී මතුව ඇති අභියෝග: විද්වතුන් පවසන්නේ කුමක් ද ?

සාධාරණ සමාජයක් සඳහා වන ජාතික ව්‍යාපාරය විසින් සැම සති අන්තයකම සංවිධානය කරන ‘කතිකාව’ කාලීන සංවාද මාලාවේ 264 වැනි කතිකාව පසුගිය ඉරිදා ‘දිට්වා කුණාටු ආපදාවට ගොදුරු වූ නිවාස ගොඩනැඟීමේ දී මතුව ඇති අභියෝග’ යන තේමාව යටතේ පවත්වන ලදි. මෙවර කතිකාවේ සම්පත්දායකයින් ලෙස දෙමළ ප්‍රගතිශීලී සන්ධානයේ උප සභාපති, භාරත් අරුල්සාමි, මහාචාර්ය රොහාන් සමරජීව සහ දිරිය කාන්තා පදනම නියෝජනය කරමින් සන්ධ්‍යා පියසේන යන …

Continue Reading

இயலாமை உடைய நபர்களை உள்ளடக்கிய சேவை வழங்கலை மேம்படுத்தும் நோக்கிலான மூன்றாவது கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிகரமாக நிறைவு

இயலாமை உடைய நபர்களை உள்ளடக்கிய சேவை வழங்கலை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட ரீதியில் கருத்துக்களை அறிந்துகொள்ளும் கலந்துரையாடல் நிகழ்வின் மூன்றாவது அமர்வு அண்மையில் (பெப். 27) மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது. பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.  இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதில் குறித்த ஒன்றியத்தின் பிரதி இணைத் …

Continue Reading

Third District Consultation on Improving Services for Persons with Disabilities Successfully Held in Batticaloa District

The Third District Consultation aimed at strengthening inclusive service delivery for persons with disabilities was recently (Feb. 27) held in Batticaloa District. The event was organized by the Parliamentary Caucus for Persons with Disabilities of the Tenth Parliament and convened at the Batticaloa Municipal Council Hall .  The consultation was held under the patronage of the Chair of the Caucus, …

Continue Reading

ආබාධ සහිත පුද්ගලයන් සඳහා සේවා සැපයීම වැඩිදියුණු කිරීමට දිස්ත්‍රික් මට්ටමේ අදහස් ලබා ගැනේ

ආබාධ සහිත පුද්ගලයන් සඳහා සේවා සැපයීම වැඩිදියුණු කිරීම පිළිබඳ දිස්ත්‍රික් මට්ටමේ අදහස් ලබාගැනීම සඳහා වූ විශේෂ වැඩසටහන් මාලාවේ තෙවැන්න පසුගියදා (පෙ.බ. 27) මඩකලපුව දිස්ත්‍රික්කයේදී සාර්ථකව පැවැත්විණි.  දසවැනි පාර්ලිමේන්තුවේ ‘ආබාධ සහිත තැනැත්තන් සඳහා වන පාර්ලිමේන්තු සංසදයේ’ මූලිකත්වයෙන්  මඩකලපුව මහ නගර සභා ශාලාවේදී පැවත්විණි. මෙම අදහස් විමසීමේ වැඩසටහන  සංසදයේ සභාපති පාර්ලිමේන්තු මන්ත්‍රී සුගත් වසන්ත සිල්වා මහතා සහ මඩකලපුව දිස්ත්‍රික් ලේකම් ජේ.එස් අරුල්රාජ් …

Continue Reading